Live Breaking News & Updates on சுவாமி கோயில்

Stay informed with the latest breaking news from சுவாமி கோயில் on our comprehensive webpage. Get up-to-the-minute updates on local events, politics, business, entertainment, and more. Our dedicated team of journalists delivers timely and reliable news, ensuring you're always in the know. Discover firsthand accounts, expert analysis, and exclusive interviews, all in one convenient destination. Don't miss a beat — visit our webpage for real-time breaking news in சுவாமி கோயில் and stay connected to the pulse of your community

ఆలయాల సందర్శన.. ప్రకృతి అందాల వీక్షణ


ఆలయాల సందర్శన.. ప్రకృతి అందాల వీక్షణ
విహార యాత్రలకు పర్యాటకుల ఉత్సాహం.. 
కరోనా కారణంగా స్థానిక ప్రాంతాలకే ప్రయాణం
పర్యాటక సంస్థ ప్రత్యేక ప్యాకేజీ
హైదరాబాద్‌, జూలై 17 (ఆంధ్రజ్యోతి): రాష్ట్రంలో కరోనా ఉధృతి కాస్త తగ్గుముఖం పట్టడంతో.. కొన్ని నెలల పాటు ఇళ్లకే పరిమితమైన కుటుంబాలు ఆట విడుపు కోసం పర్యాటక ప్రాంతాలకు వెళ్లడానికి ఉత్సాహం చూపుతున్నాయి. కరోనా కాలంలో ఇతర రాష్ట్రాలకు వెళ్లి ఇబ్బందులు తెచ్చుకోవడమెందుకని.. స్థానికంగా ఉన్న ఆలయాలను సందర్శించడానికి, ప్రకృతి అందాలను వీక్షించడానికి పర్యాటకులు ఆసక్తి చూపుతున్నారు. ఈ నేపథ్యంలో.. తెలంగాణ రాష్ట్ర పర్యాటక అభివృద్ధి సంస్థ ఔత్సాహికుల కోసం వారాంతపు సెలవు రోజుల్లో ప్రత్యేక టూర్‌లకు ఏర్పాటు చేస్తోంది. పర్యాటకుల సంఖ్యను బట్టి బస్సులను సిద్ధం చేసి.. టూర్‌లకు తీసుకెళ్తుంది. తక్కువలో తక్కువ ఆరుగురు పర్యాటకులు టూర్‌కు సిద్ధమైతే.. వారి కోసం ఏర్పాట్లు చేయనుంది. మొత్తంగా 29 బస్సులను పర్యాటక సంస్థ అందుబాటులో ఉంచింది. హైదరాబాద్‌ నుంచి వివిధ పర్యాటక ప్రాంతాలకు వెళ్లడానికి ప్రత్యేక ప్యాకేజీని ప్రకటించింది. రాష్ట్రవ్యాప్తంగా ఏర్పాటు చేసిన హరిత హోటళ్లను కూడా సందర్శకుల కోసం పూర్తి స్థాయిలో సిద్ధం చేసింది.
కొండపోచమ్మ రిజర్వాయర్‌ 
హైదరాబాద్‌ నగరం నుంచి ఉదయం పర్యాటక సంస్థ బస్సులో బయలుదేరి కొండపోచమ్మ రిజర్వాయర్‌ చేరుకుని అక్కడి నుంచి కొమురవెల్లి  వెళ్లి అక్కడ మల్లన్న ఆలయాన్ని దర్శించుకోవచ్చు. అనంతరం వేములవాడ రాజరాజేశ్వర స్వామి ఆలయాన్ని చేరుకుని దర్శనం అనంతరం సాయంత్రం 5గంటల వరకు కొండగట్టు వెళ్లి ఆంజనేయస్వామి దర్శనం చేసుకోవచ్చు. అనంతరం రాత్రి తిరిగి హైదరాబాద్‌కు చేరుకోవచ్చు.
శ్రీశైలం 
హైదరాబాద్‌ నుంచి శ్రీశైలం వెళ్లి వచ్చే భక్తుల కోసం పర్యాటక సంస్థ రెండు రోజుల ప్యాకేజీని ప్రకటించింది. నగరం నుంచి బయలుదేరి శ్రీశైలం శ్రీమల్లికార్జున స్వామి ఆలయ దర్శనం, అనంతరం పాతాళగంగ - పాలధార పంచదారి, శిఖర దర్శనం, సాక్షిగణపతి దర్శనం చేసుకుని మరుసటి రోజు హైదరాబాద్‌కు చేరుకోవచ్చు. 
యాదాద్రి 
హైదరాబాద్‌ నుంచి యాదాద్రికి వెళ్లే దారిలోని ప్రధాన క్షేత్రాలను సందర్శించవచ్చు. బషీర్‌బాగ్‌ నుంచి ఉదయం బస్సులో బయలుదేరితే మార్గమధ్యలోని కొలనుపాక జైన మందిరం, యాదగిరిగుట్ట లోటస్‌ టెంపుల్‌ను దర్శించుకోవచ్చు అనంతరం హరిత హోటల్‌లో భోజనం చేసి సాయం త్రం 4గంటల వరకు లక్ష్మీనర్సింహ్మస్వామి ఆలయాన్ని సందర్శించి తదుపరి కళాధామం (సురేంద్రపురి) చూసిన తర్వాత రాత్రి వరకు నగరానికి చేరుకోవచ్చు.
కాళేశ్వరం
కాళేశ్వరం ఇరిగేషన్‌ ప్రాజెక్టు ప్రత్యేక టూర్‌ను పర్యాటక సంస్థ ఏర్పాటు చేసింది. ఈ ప్యాకేజీలో రంగనాయక సాగర్‌ ప్రాజెక్టు (సిద్దిపేట సమీపం), సుందిళ్ల బ్యారేజ్‌ (మంథని సమీపం), అన్నారం పంప్‌ హౌజ్‌లను సందర్శించవచ్చు. బాసర టూర్‌లో బాసర జ్ఞాన సరస్వతి ఆలయం, గోదావరి నదితో పాటు డిచ్‌పల్లి, రామాలయం, అలీసాగర్‌ లక్ష్మీనరసింహ స్వామి ఆలయం, రఘునాథ ఆలయాలను దర్శించుకోవచ్చు. ఇంకా వేర్వేరుగా నాగార్జున సాగర్‌, సోమశిల, ఆలంపూర్‌, వికారాబాద్‌, ఖిలా వరంగల్‌, హన్మకొండ వేయి స్తంభాల గుడి, రామప్ప ఆలయం, లక్నవరం సరస్సు, సమ్మక్క-సారలమ్మ వనదేవతల దర్శనం, బొగత జలపాతం, వికారాబాద్‌, అనంతగిరి కొండలు. అనంతపద్మనాభ స్వామి ఆలయం, అటవీ క్షేత్రంలో పర్యటన కోసం ప్రత్యేక ప్యాకేజీని పర్యాటక సంస్థ ఏర్పాటు చేసింది. 
కనీసం 6గురు పర్యాటకులు ఉంటే చాలు.. ప్యాకేజీ 
కనీసం ఆరుగురు పర్యాటకుల బృందం అందుబాటులో ఉన్నపక్షంలో వారు కోరుకున్న టూర్‌కు పంపించేందుకు పర్యాటక సంస్థ ప్రత్యేక ప్యాకేజీ సిద్ధం చేసింది. అలాగే 10 మందికి, 10 నుంచి 15 మందికి, 15నుంచి 20 మందికి, 20 నుంచి 26 మందికి, 26నుంచి 36 మందికి ప్రత్యేకంగా ప్యాకేజీలను ఏర్పాటు చేసింది. మరిన్ని వివరాలకు బషీర్‌బాగ్‌లోని పర్యాటక సంస్థ సెంట్రల్‌ రిజర్వేషన్‌ కేంద్రాన్ని సంప్రదించవచ్చని సంస్థ మేనేజింగ్‌ డైరెక్టర్‌ మనోహర్‌ తెలిసారు. ఫోన్‌ నెంబర్‌ 9848802252లో అధికారులను సంప్రదించి టూర్‌ ప్యాకేజీ చార్జీలు, రాయితీ వివరాలను తెలుసుకోవచ్చని పేర్కొన్నారు.
పర్యాటక రంగానికి ప్రాధాన్యం 
పర్యాటక రంగానికి తెలంగాణ ప్రభుత్వం ప్రత్యేక ప్రాధాన్యం కల్పిస్తోందని రాష్ట్ర పర్యాటక సంస్థ చైర్మన్‌ ఉప్పల శ్రీనివాస్‌ గుప్తా తెలిపారు. కరోనా కారణంగా కొన్ని నెలల పాటు ఇళ్లకే పరిమితమైన అనేక కుటుంబాలు విహార యాత్రలకు వెళ్లి రావడానికి అనువుగా తాము ప్రత్యేక టూర్‌ ప్యాకేజీలను రూపొందించినట్టు పేర్కొన్నారు. అన్ని సందర్శన కేంద్రాలు, కేంద్రాలకు సమీపంలోనూ అన్ని వసతి సౌకర్యాలతో హరిత హోటళ్లను సిద్ధం చేసినట్టు చెప్పారు. కొవిడ్‌ కారణంగా దూర ప్రాంతాలకు వెళ్లడానికి ఇష్టపడని పర్యాటకుల కోసం స్థానికంగా ఉన్న పర్యాటక స్థలాను సందర్శించడానికి ప్రత్యేక ప్యాకేజీలను అమలు చేస్తున్నట్టు తెలిపారు.  
- రాష్ట్రపర్యాటక అబివృద్ధి సంస్థ చైర్మన్‌ 
ఉప్పల శ్రీనివాస్‌ గుప్తా

Saraswati-temple , Basra , Swami-temple , Thousand-pillar-temple , Ananthagiri-hills , Salt-gupta , சரஸ்வதி-கோயில் , பாஸ்ரா , சுவாமி-கோயில் , ஆயிரம்-தூண்-கோயில் , அனந்தகிரி-மலைகள்

Anjaneyar temple Pooja | ஆஞ்சநேயர் கோவிலில் ஆடி மாத முதல் சனிக்கிழமை விழா

Anjaneyar temple Pooja | ஆஞ்சநேயர் கோவிலில் ஆடி மாத முதல் சனிக்கிழமை விழா
dinamalar.com - get the latest breaking news, showbiz & celebrity photos, sport news & rumours, viral videos and top stories from dinamalar.com Daily Mail and Mail on Sunday newspapers.

Karamadai , Tamil-nadu , India , Anjaneya-foundation , Saturday-festival , Swami-temple , Lord-hanuman , கரமடை , தமிழ்-நாடு , இந்தியா , சனிக்கிழமை-திருவிழா

வாஸ்துதோஷம் நீக்கும் திருப்புகலூர் அக்னீஸ்வர சுவாமி திருக்கோயில்

வாஸ்துதோஷம் நீக்கும் திருப்புகலூர் அக்னீஸ்வர சுவாமி திருக்கோயில்
dinamani.com - get the latest breaking news, showbiz & celebrity photos, sport news & rumours, viral videos and top stories from dinamani.com Daily Mail and Mail on Sunday newspapers.

Krishnagiri , Andhra-pradesh , India , Trichy , Tamil-nadu , Nannilam , Thailand , Thiruvarur , Thai , Rahu-ketu , Vedaranyam-temple , Templea-tirtha

Masanam temple festival attended only by men  | ஆண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் மாசானம் கோவில் திருவிழா


Colors:
பதிவு செய்த நாள்
15
ஜூலை
2021
09:35
நரிக்குடி: வேண்டுதலை நிறைவேற்றி வரும் மகாசக்தி மாசானம் கோயிலில் ஆண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் திருவிழா பிரசித்தி பெற்றது.
நரிக்குடி மறையூரில் வேண்டுதலை நிறைவேற்றி வரும் மகாசக்தி மாசானி சுவாமி கோயில் உள்ளது. பீடம் மட்டுமே உருவமாக கொண்ட, இக்கோயில் திருவிழா ஆண்டுதோறும் வைகாசி மாதம் நடைபெறும். 100 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், கொரோனா ஊரடங்கால் திருவிழா தடைபட்டதால், பக்தர்கள் மன வேதனை அடைந்தனர். இந்நிலையில் ஊரடங்கு தளர்வு ஏற்பட்டதையடுத்து, நேற்று சிறப்பு பூஜைகளுடன் கோயில் திருவிழா நடந்தது. ஆண்கள் மட்டுமே கலந்து கொண்டனர். பெண்களுக்கு அனுமதி கிடையாது. வேண்டுதல் நிறைவேறினால் திருவிழாவின்போது ஆடு, சேவல் பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்துவர். இதற்காக சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட ஊர்களில் இருந்து ஏராளமான ஆண் பக்தர்கள் வருவர். அதிகாலை 2 மணிக்கு பூஜைகள் நடக்கும். நேர்த்திக்கடன் செலுத்திய ஆடு, சேவல்களை மொத்தமாக சமைத்து, கோயிலிலே சாப்பிட வேண்டும். யாரும் வீட்டுக்கு எடுத்துச் செல்லக்கூடாது. சில நேரங்களில் மிச்சப்படும் உணவை கோயில் வளாகத்திலே ஆழமான குழி வெட்டி அதில் புதைத்து விடுவர். இப்பகுதி மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கைகுரிய கோயிலாக இருப்பதால், இக்கோயில் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாக இருந்து வருகிறது.

Madras , Tamil-nadu , India , Swami-temple , மெட்ராஸ் , தமிழ்-நாடு , இந்தியா , சுவாமி-கோயில் ,

Aadi thapasu flag hoisting at Ambai Sankaralinga Swamy Temple  | அம்பை சங்கரலிங்க சுவாமி கோயிலில் ஆடித் தபசு கொடியேற்றம்

Aadi thapasu flag hoisting at Ambai Sankaralinga Swamy Temple  | அம்பை சங்கரலிங்க சுவாமி கோயிலில் ஆடித் தபசு கொடியேற்றம்
dinamalar.com - get the latest breaking news, showbiz & celebrity photos, sport news & rumours, viral videos and top stories from dinamalar.com Daily Mail and Mail on Sunday newspapers.

Alwarkurichi-swami , Main-street , Swami-temple , Temple-admin , பிரதான-தெரு , சுவாமி-கோயில் ,

"தமிழக ஆலயங்களின் சிலைகள் அனைத்தையும் மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்!"- அமைச்சர் சேகர்பாபு

"தமிழக ஆலயங்களின் சிலைகள் அனைத்தையும் மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்!"- அமைச்சர் சேகர்பாபு
vikatan.com - get the latest breaking news, showbiz & celebrity photos, sport news & rumours, viral videos and top stories from vikatan.com Daily Mail and Mail on Sunday newspapers.

Suchindram , Tamil-nadu , India , Kanya-kumari , Tiruvattar-vishnu-temple , Sami-temple , Hc-church , Kanyakumari-district , Hindu-communion-endowments , Mantaikkatu-bhagwati-amman-temple , Swami-temple , Hindu-communion-endowment-secretary

Veerakumar Swamy blessed in gold armor  | தங்க கவசத்தில் அருள்பாலித்த வீரக்குமார் சுவாமி


Colors:
பதிவு செய்த நாள்
10
ஜூலை
2021
10:47
வெள்ளகோவில்: வெள்ளகோவில் வீரக்குமார் சுவாமி திருக்கோவிலில் நேற்று ஆனி அமாவாசையை முன்னிட்டு சந்தன காப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சுவாமிக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
ஓலப்பாளையம், முருக்கங்காட்டுவலசு தம்பிக்கலையசாமி கோவிலில் 16 திரவியங்கள் அடங்கிய சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்டு அமாவாசை சிறப்பு பூஜை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. வீரசோழபுரம் அடஞ்சாரம்மன் கோவில், ஏரி மொண்டிக் கருப்பணசாமி கோவில், கருப்பண்ணசாமி கோவில், ஆனைமேல் அழகி அம்மன் கோவில், நாட்ராயன் கோவில், உட்பட அனைத்து கோவில்களிலும் நேற்று சிறப்பு அமாவாசை பூஜை நடந்தது. பக்தர்கள் சமூக இடைவெளியுடன் முக கவசம் அணிந்து சாமி தரிசனம் செய்து பிரசாதம் பெற்றுச் சென்றனர்.

Amman , O11- , Jordan , Karupannasamy-temple , Swami-temple , Lake-temple , Brunette-amman-temple , அம்மன் , ஜோர்டான் , சுவாமி-கோயில் , ஏரி-கோயில்

Leopard Woundering In tirumala Ghat Road And Near Guest House

Leopard Woundering In tirumala Ghat Road And Near Guest House
sakshi.com - get the latest breaking news, showbiz & celebrity photos, sport news & rumours, viral videos and top stories from sakshi.com Daily Mail and Mail on Sunday newspapers.

Tirupati , Andhra-pradesh , India , Swami-temple , Guest-house , திருப்பதி , ஆந்திரா-பிரதேஷ் , இந்தியா , சுவாமி-கோயில் , விருந்தினர்-வீடு ,

மலராக மாறிய அஸ்தி!- Dinamani

மலராக மாறிய அஸ்தி!- Dinamani
dinamani.com - get the latest breaking news, showbiz & celebrity photos, sport news & rumours, viral videos and top stories from dinamani.com Daily Mail and Mail on Sunday newspapers.

Uttiramerur , Tamil-nadu , India , Kanchipuram , Chola , India-general- , Valli , Kannan-sivachariyar , Templei-kulothunga , Santhanabharati-ganapati , Maha-hall , King-krishna-raya

திருச்சியில் வழிபாட்டுத் தலங்கள் திறப்பு: ஸ்ரீரங்கத்தில் பக்தர்கள் ஆர்வமுடன் சுவாமி தரிசனம்


By DIN  |  
Published on : 05th July 2021 04:52 PM  |   அ+அ அ-   |  
  |  
Share Via Email
திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில்.
திருச்சி ஸ்ரீரங்கத்தில் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் இன்று திறக்கப்பட்டது. 
தமிழகம் முழுவதும் கரோனா நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் மே 10 ஆம் தேதி முதல் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக வழிபாட்டுத் தலங்களில் பக்தா்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில்,நோய்த் தொற்று குறையத் தொடங்கியதைத் தொடா்ந்து பொதுமுடக்கத்தில் அளிக்கப்பட்டுள்ள தளா்வுகளின் அடிப்படையில் வழிபாட்டுத் தலங்களை திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. 
இதைத்தொடா்ந்து, தமிழகம் முழுவதும் உள்ள கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி இன்று திறக்கப்பட்டன. திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் பக்தர்கள் மகிழ்ச்சியுடன் சுவாமி தரிசனம் செய்தனர். உடல் வெப்ப பரிசோதனைக்கு பின்பே பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
ஏற்கெனவே, கோயில் வளாகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டிருந்தது. பக்தர்கள் சமூக இடைவெளியை கட்டாயம் கடைப்பிடிக்கும் வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தனர். முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டிருந்தது.
இதேபோல் கரோனா பொது முடக்கம் தளர்வையொட்டி திருச்சியில் 71 நாள்களுக்கு பிறகு திங்கள்கிழமை திறக்கப்பட்ட நத்ஹர்வலி தர்காவில் இஸ்லாமியர்கள் பிரார்த்தனை செய்தனர்.
மேலும் பாலக்கரை உலகப்போர் பசிலிக்கா தேவாலயமும் இன்று திறக்கப்பட்டது.

Trichy , Tamil-nadu , India , Srirangam , Trichy-srirangam-sri , Swami-temple , May-yes , Temple-campus , After-monday , திருச்சி , தமிழ்-நாடு