Detailed description is Sri Aakasa Veeranar Temple is located at Sithamalli, a village in Mannargudi Taluk. . Situated In between Mannargudi to Muthupet Road. 27 Km from mannargudi towards (south) muthupet. 7 Km from muthupet towards (north) mannargudi. Sri Aakasa Veeranar, Kula Deivam for thousands and thousands of people around the world, is believed and experienced as a living God. The Deity is symbolized to be the sky. The God is considered powerful ruling the Boothaganas under his Main Shrine. Sri Aaksa Veeranar is worshiped like the Karpaga Tree. . . ஸ்ரீ ஆகாய வீரனார் திருக்கோவில், சித்தமல்லி-614705. . வெளியூர் பக்தர்கள் மற்றும் நன்கொடை அனுப்புவோர் தங்களின் விவரங்களை கீழ்க்கண்டவாறு தெளிவாக கோவில் நிர்வாகத்திடம் தெரிவிக்கவும்.(Email/mobile sms/Postcard வழியாகவும் தெரியபடுத்தலாம்) . முகவரி . (Address):. . தொலைபேசி,கைப்பேசி எண் . (Telephone, Mobile No.):. மின்னஞ்சல் ( E-Mail):. Facebook info.. . மேலும் விபரங்களுக்கு : . நிர்வாக தலைவர்,. ஸ்ரீ ஆகாச வீரனார் திருக்கோவில்,. கோவில் தெரு மெயின் ரோடு,. சித்தமல்லி-614705. மன்னார்குடி-TK , திருவாரூர்-DT. Mobile: 9443794277. Email to: aakasaveeranaar@gmail.com. . சுற்றி உள்ள கோவில்கள் மற்றும் நேரடி தகவல்களுக்கு கீழ்க்கண்ட இனைய முகவரியை அணுகவும். . For More Live Updates like following pages... www.facebook.com/aakasaveeranar . www.facebook.com/sithamalli. . இது தங்களுக்கு கோவிலில் நடைபெறும் விஷேச பத்திரிக்கை மற்றும் திருவிழா நேரங்களில் பிரசாதங்கள் அனுப்ப பயன்படும்.. . குறிப்பு :. . முன் மண்டபம் கட்ட பெரும் நிதி தேவைபடுவதால் தங்களால் இயன்ற பங்களிப்பை அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.. . . . . ஸ்ரீ ஆகாய வீரனார் திருக்கோவில், சித்தமல்லி-614705. . ஸ்ரீ கல்யாண ஆலமரம். இந்த ஆலமரத்தில் மஞ்சள் பூசி மஞ்சள்கயிறு கட்டி 48 நாட்கள் வலம் வந்தால் திருமணம் நடக்கும்.. குழந்தை இல்லாதவர்கள் 11 நாள் தொட்டில்கட்டி தீபம் ஏற்றி வந்தால் குழந்தை வரம் கிடைக்குப் பெறுவார்கள்.. . மாலை 6 மணிக்கு மேல் எந்த மரத்தையும் சுற்றக்கூடாது. தினமும் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். . . ஸ்ரீ ஆகாய வீரனார். குழந்தை இல்லாதவர்கள் ஸ்ரீ ஆகாச வீரனாரிடம் குழந்தை வேண்டி அர்ச்சனை அபிஷேகம் செய்து வந்தால் ஆண் பிள்ளை பிறக்கும் என்பது பலன் பெற்றவர்களின் கருத்து. இதனால் மக்கள் சுவாமியை ஸ்ரீ குழந்தை ஆகாச வீரனார் என்றும் அன்போடு அழைக்கிறார்கள்.
Established in the recent years Sri Aakasa Veeranar Temple ஸ்ரீ ஆகாச வீரனார் திருக்கோவில் சித்தமல்லி in cuddalore, tamil-nadu in india.
This well-known establishment acts as a one-stop destination servicing customers both local and from other parts of the city...
Frequently Asked Questions About This Location
Qus: 1). what is the mode of payment accepted ?
Ans: Cash , Credit Card and Wallets
Qus: 2). What are the hours of operation ?
Ans: Open all days mostly from 9:30 to 8:30 and exceptions on Sundays. Call them before going to the location.