Detailed description is business service.. 17,main street kalmunai. tel:0775020690 ,0774419388. web.www.sritime.com எமது sritime எனும் இனைய சேவையின் ஊடக தரமான பொருட்களை மிகவும் மலிவான விலையில் உங்களால் கொள்வனவு செய்ய முடியும்.. உங்களால் கொள்வனவு செய்யப்படும் பொருட்களை எங்களது ஊழியர்களால் உங்களது இருப்பிடத்திற்கே கொண்டு வந்து தரப்படும்.. கொள்வனவு செய்யப்படும் பொருட்களுக்கான பணக்கொடுப்பனவினை எமது ஊழியகளிடம் செலுத்தி பற்றுச்சீட்டினை பெற்றுக்கொள்ள முடியும். அத்துடன் கடன் அட்டை மூலம் பணம் செலுத்துபவர்கள் பொருட்கொள்வனவு நேரத்தில் முன்கூட்டியே அறியத்தருதல் வேண்டும். எமது சேவை எல்லை மட்டக்களப்பு தொடக்கம் அம்பாறை மாவட்டம் வரை மட்டுமே. மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்முனை முதல் மட்டக்களப்பு கல்லடி வரையும், அம்பாறை மாவட்டத்தில் கல்முனை முதல் அம்பாறை வரையும், மற்றும் கல்முனை முதல் அக்கரைப்பற்று வரையும் எமது சேவை வரையறுக்கப்பட்டுள்ளது. . . . குறிப்பு ;-3000 ரூபாவிற்கு அதிகமான பொருட்கொள்வனவு செய்பவர்களுக்கு மாத்திரமே எமது ஊழியர்கள் கொண்டு வந்து வழங்கும் சேவை மேற்கொள்ளப்படும் .. நாம் வழங்கும் சேவை தொடர்புகளுக்கா.............. அஹமட் நியாஸ் ;-0775020690
Established in the recent years sritime com kalmunai sri lanka in ampara, eastern in sri-lanka.
This well-known establishment acts as a one-stop destination servicing customers both local and from other parts of the city...
Frequently Asked Questions About This Location
Qus: 1). what is the mode of payment accepted ?
Ans: Cash , Credit Card and Wallets
Qus: 2). What are the hours of operation ?
Ans: Open all days from 9:30 to 8:30 and exceptions on Sundays