Detailed description is பல்வேறு தளங்களிலிருந்து செய்திகள் ஒரே இடத்தில் . இன்றைய உலகம் வர்த்தக நோக்கிலான ஊடகங்களால் வழிநடாத்தப்படுகின்றது என்ற அங்கலாய்ப்பு உங்களுக்கு வந்ததுண்டா?. . ஆம் இன்றைய ஊடகங்கள் அவ்வாறுதான் செயற்படுகின்றன. பல ஊடக நிறுவனங்கள் அரசியல்வாதிகளாலும் வர்த்தகர்களாலுமே நடாத்தப்படுகின்றது. இந்த ஊடகங்களில் சொல்லப்படும் செய்திகள்; குறித்த அரசியல்வாதியை புனிதராக்கவோ குறித்த வர்த்தகரின் சமூக விரோத நடவடிக்கைகளை மறைக்கவோ, விளம்பரதாரர்களின் நிகழ்ச்சி நிரலுக்கு அரங்கேற்றவோ இலக்குவைக்கப்பட்டவை!. . இதற்கு மாற்றான ஊடகமொன்றை மக்களால் மக்களுக்காக நடாத்த நாம் முயற்சிக்கிறோம். இங்கு விளம்பரம் கிடையாது. செய்திகளை அறிக்கயிடல் மட்டுமே இடம்பெறும். செய்தியுடன் சேர்த்து செய்தியாளர் தனது கருத்தையும் பதிவு செய்ய முடியாது.. . நீங்களும் இணைந்துகொள்ளுங்கள். உங்கள் பிரதேச செய்திகளை எழுத்துவடிவிலோ (ஆங்கிலத்தில் என்றால் கூட பரவாயில்லை) புகைப்படங்களாகவோ, ஒலிக்கீற்றுக்களாகவோ, காணொளியாகவோ அனுப்புங்கள். நாம் அவற்றை உங்கள் பெயருடன் பிரசுரிப்போம். அது புனை பெயராகக்கூட இருக்கலாம்.. . இது உங்களால் உங்களுக்கான செய்தி.
Established in the recent years U Report - தமிழ் in south-andaman, andaman-and-nicobar-islands in india.
This well-known establishment acts as a one-stop destination servicing customers both local and from other parts of the city...
Frequently Asked Questions About This Location
Qus: 1). what is the mode of payment accepted ?
Ans: Cash , Credit Card and Wallets
Qus: 2). What are the hours of operation ?
Ans: Open all days mostly from 9:30 to 8:30 and exceptions on Sundays. Call them before going to the location.