Detailed description is தமிழ்த் திரைப்பாடல் எழுதக் கற்றுக்கொள்வதற்கான பயிற்சி வகுப்பு வார்த்தைச் சிறகுகள் முளைத்து வழி தேடி அலைகிற.. பாடல் படைத்துப் பறக்கக் கற்றுக் கொள்ள பாதை நாடி வருகிற.. ஒவ்வொருவருக்கும் பிரத்தியேகமாய் திறந்திருக்கிற ஒரு புது வானம்... .. . இதுவரை ஒரு சிலருக்கே சாத்தியப்பட்ட பாடல் இயற்றும் கலையை.. சூட்சுமத்தை.. ஆர்வமும்.. அடிப்படைத் தகுதியும் உள்ள அனைவருக்கும் கிட்டும் அரும் வாய்ப்பை உண்டாக்கி.. அதன்மூலம் சிறந்த அடுத்த தலைமுறைப் பாடலாசிரியர்களை உருவாக்கும் உன்னத முயற்சி.. . .. உலக வரலாற்றில் முதல் முறையாக.. தமிழ்த் திரைப்பாடல் எழுதக் கற்றுக் கொள்வதற்கான பயிற்சி வகுப்பு. . . .. முன்னணிப் பாடலாசிரியர்களிடம் இருந்து நேரடியாக.. பாடல் படைக்க.. கற்றுக் கொள்வதற்கான அரிய வாய்ப்பு. . . .. மேலும் விவரங்களுக்கு.. . . அழைக்க - 8939780290 , 8056161139. .. மின்னஞ்சல் - diplyric@gmail.com . . .
Established in the recent years தமிழ்த்திரைப்பாக்கூடம் in chennai, tamil-nadu in india.
This well-known establishment acts as a one-stop destination servicing customers both local and from other parts of the city...
Frequently Asked Questions About This Location
Qus: 1). what is the mode of payment accepted ?
Ans: Cash , Credit Card and Wallets
Qus: 2). What are the hours of operation ?
Ans: Open all days mostly from 9:30 to 8:30 and exceptions on Sundays. Call them before going to the location.