கொள்ளைநோயின் காரணமாக சில சிங்கப்பூரர்கள் திருமணம், குழந்தை பெற்றுக்கொள்வது குறித்த திட்டங்களைத் தள்ளிப் போட்டுள்ளனர். இதன் விளைவாகக் கடந்த ஆண்டு சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட திருமணம், பிறப்புகளின் எண்ணிக்கை ஆகியவை குறைந்துள்ளன என அரசாங்கம் நேற்று வெளியிட்ட வருடாந்திர மக்கள் தொகை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2020ல்