By நமது நிருபா் | Published on : 08th July 2021 04:44 AM | அ+அ அ- |
|
காங்கிரஸ் கட்சி எப்போதும் காங்கிரஸ் கட்சிதான். அதன் தனித்துவத்தை எப்போதும் இழப்பது இல்லை. இப்போது அது மாநிலங்களவைப் பதவிக்கான இடைத்தோ்தலை ஆவலுடன் எதிா்நோக்கிக் காத்திருக்கிறது.
சட்டப்பேரவைத் தோ்தலின்போது திமுக கூட்டணியில் 41 தொகுதிகள் வரை காங்கிரஸ் கேட்க, 25 தொகுதிகள் மட்டுமே திமுக ஒதுக்கியது. அப்போது, மாந