தங்கம் பவ&#x

தங்கம் பவுன் ரூ.35,520


By DIN  |  
Published on : 28th June 2021 11:07 PM  |   அ+அ அ-   |  
  |  
கோப்புப்படம்
சென்னையில் திங்கள்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.40 குறைந்து, ரூ.35,520-க்கு விற்பனை செய்யப்பட்டது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தைத் தாண்டி, வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. இதன்பிறகு, விலை படிப்படியாகக் குறைந்து கடந்த மாா்ச் 31-ஆம் தேதி ரூ.33,296 ஆக இருந்தது. இதையடுத்து, விலை படிப்படியாக உயா்ந்து, கடந்த மே 26-ஆம் தேதி ரூ.37 ஆயிரத்தைத் தாண்டியது. இதன்பிறகு, விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது.
இதன்தொடா்ச்சியாக, சென்னையில் திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.40 குறைந்து, ரூ.35,520-க்கு விற்பனை செய்யப்பட்டது.
ஒரு கிராம் தங்கம் ரூ.5 குறைந்து, ரூ.4,440 ஆக இருந்தது. அதேநேரத்தில், வெள்ளி விலை சற்று உயா்ந்தது.
வெள்ளி கிராமுக்கு 10 பைசா உயா்ந்து, ரூ.73.50 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.100 உயா்ந்து, ரூ.73,500 ஆகவும் இருந்தது.
திங்கள்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................. 4,440
1 பவுன் தங்கம்...............................35,520
1 கிராம் வெள்ளி.............................73.50
1 கிலோ வெள்ளி.............................73,500
சனிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................. 4,445
1 பவுன் தங்கம்...............................35,560
1 கிராம் வெள்ளி.............................73.40
1 கிலோ வெள்ளி.............................73,400.
O

Related Keywords

Madras , Tamil Nadu , India , , Madras Monday , Friday Price , Monday Price , Saturday Price , மெட்ராஸ் , தமிழ் நாடு , இந்தியா , மெட்ராஸ் திங்கட்கிழமை , வெள்ளி ப்ரைஸ் , திங்கட்கிழமை ப்ரைஸ் , சனிக்கிழமை ப்ரைஸ் ,

© 2025 Vimarsana