தூத்துக்குடியில் இருந்தது இலங்கைக்கு கடத்த முயன்ற, ரூ.23 கோடி மதிப்புடைய 23 கிலோ ’அம்பர்கிரிஸ்’-ஐ மத்திய வருவாய் புலனாய்வுப்பிரிவு போலீஸார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். | Ambergris, who was trying to smuggle from Thoothukudi to Sri Lanka, was seized