தூத்துக்குடியில் ’உலக முத்தாரம்மன் கோயில் திருவிழா’வை முன்னிட்டு நடத்தப்பட்ட மாட்டு வண்டிப் பந்தயத்தில் இரண்டு பிரிவுகளில் 32 மாட்டுவண்டிகளில் 64 காளைகளும், குதிரை வண்டிப் பந்தயத்தில் 32 குதிரை வண்டிகளில் 32 குதிரைகளும் சீறிப்பாய்ந்தன. | Bullock Cart and Horse Racing at Thoothukudi Temple Festival