பெட்ரோல் &#x

பெட்ரோல் விலை உயர்வுக்கு வரிக் கொள்கையல்ல... கொள்ளையே காரணம்: ப.சிதம்பரம்


 
Advertisement
புதுடில்லி: 'பெட்ரோல் விலை உயர்வுக்கு அரசின் வரிக் கொள்கை அல்ல... வரிக் கொள்ளையே காரணம்' என, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் பெட்ரோல் விலை 100 ரூபாயைத் தாண்டி உள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்து, முன்னாள் மத்திய
நிதியமைச்சர் ப.சிதம்பரம், தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளதாவது:ஐக்கிய முற்போக்குக்
முழு செய்தியை படிக்க
Login செய்யவும்
புதுடில்லி: 'பெட்ரோல் விலை உயர்வுக்கு அரசின் வரிக் கொள்கை அல்ல... வரிக் கொள்ளையே காரணம்' என, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் பெட்ரோல் விலை 100 ரூபாயைத் தாண்டி உள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்து, முன்னாள் மத்திய
நிதியமைச்சர் ப.சிதம்பரம், தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளதாவது:
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு காலத்தில் கச்சா எண்ணை விலை 105 டாலரைத் தாண்டியது, ஆனாலும் பெட்ரோல் விலை ரூ 65 ஐத் தாண்டவில்லை!
இன்றைய நிலைக்கு ஒரே காரணம்
மத்திய அரசின் வரிக் கொள்கை அல்ல, வரிக் கொள்ளை!
உலக கிரிக்கெட் இறுதிப் போட்டியில் யாரும் சதம் அடிக்கவில்லை என்ற குறையை பெட்ரோல் விலை நீக்கிவிட்டது. தமிழகத்தில் 12 மாவட்டங்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 100 ரூபாயைத் தாண்டியுள்ளது. கச்சா எண்ணை விலை பீப்பாய்க்கு டாலர் 75 என்று இருக்கும் போது ஏன் இந்த நிலை?
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு காலத்தில் கச்சா எண்ணை விலை 105 டாலரைத் தாண்டியது; ஆனாலும் பெட்ரோல் விலை 65 ரூபாயைத் தாண்டவில்லை. மத்திய அரசின் வரிக் கொள்கையல்ல, வரிக் கொள்ளை தான் விலை உயர்வுக்கு ஒரே காரணம். இந்த வரிக் கொள்ளையின் மூலமாக மத்திய அரசு பல லட்சம் கோடி ரூபாய்களை நடுத்தர, ஏழை மக்களிடமிருந்து நாள் தோறும் உறிஞ்சுகிறது.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
Submit
×
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும்,
My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
Close X

Related Keywords

, Petrol , Iesel Paise , P Chidamparam , Inamalar News , Amil News , Orld Top News , Op Online News , Pdated Top Business News , Latest News , பெட்ரோல் , சமீபத்தியது செய்தி ,

© 2025 Vimarsana