அரசிளங்க

அரசிளங்குமரி, வெள்ளை யானை, சூரரைப் போற்று, இஞ்சி இடுப்பழகி - ஞாயிறு திரைப்படங்கள்


அரசிளங்குமரி, வெள்ளை யானை, சூரரைப் போற்று, இஞ்சி இடுப்பழகி - ஞாயிறு திரைப்படங்கள்
11 ஜூலை, 2021 - 08:36 IST
0 கருத்துகள்  à®•ருத்தைப் பதிவு செய்ய
எழுத்தின் அளவு:
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று(ஜூலை 11) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 09:00 - படிக்காதவன் (2009)
மதியம் 03:00 - வெள்ளை யானை
மாலை 06:30 - சூரரைப் போற்று
கே டிவி
காலை 07:00 - இங்க என்ன சொல்லுது
காலை 10:00 - சேட்டை
மதியம் 01:00 - பொல்லாதவன் (2007)
மாலை 04:00 - அனகோண்டாஸ் ட்ரையல் ஆப் ப்ளட்
இரவு 07:00 - தேவன்
விஜய் டிவி
காலை 09:00 - இவனுக்கு சரியான ஆள் இல்லை
கலைஞர் டிவி
மதியம் 02:00 - சில்லுனு ஒரு காதல்
மாலை 06:30 - பாண்டி
இரவு 10:00 - பில்லா (2007)
ஜெயா டிவி
காலை 09:00 - இறைவி
மதியம் 01:30 - ரெமோ
மாலை 06.00 - ஆரம்பம்
இரவு 10:00 - பட்டணத்தில் பூதம்
கலர்ஸ் டிவி
காலை 07:00 - அக்னிதேவி
மதியம் 01:00 - நய்யப்புடை
மாலை 03:30 - வெல்வட் நகரம்
மாலை 06:00 - தாரை தப்பட்டை
இரவு 08:30 - ஜருகண்டி
ராஜ் டிவி
காலை 09:00 - களரி
மதியம் 01:30 - பிரம்மா.காம்
இரவு 09:00 - சந்திப்பு
பாலிமர் டிவி
மதியம் 01:05 - சுப்ரமணியம்
மாலை 04:00 - விஷ்ணு தாதா
இரவு 07:30 - அசுரவித்து
வசந்த் டிவி
காலை 09:30 - அட்டு
மதியம் 01:30 - ஏமாலி
விஜய் சூப்பர் டிவி
காலை 09:00 - மிஸ்டர்
மதியம் 12:00 - ராஜா ராணி (2013)
மாலை 03:00 - உனக்காக வாழ நினைக்கிறேன்
மாலை 05:30 - வேட்டை
இரவு 08:00 - ப்ளடி டெஸ்டினி
இரவு 10:30 - கூர்க்கா
சன்லைப் டிவி
காலை 11:00 - மிஸ்ஸியம்மா
மாலை 03:00 - அரசிளங்குமரி
ஜீ தமிழ் டிவி
காலை 08:30 - மெர்சல்
மதியம் 01:30 - பெங்களுர் நாட்கள்
மாலை 05:00 - இஞ்சி இடுப்பழகி
மெகா டிவி
மதியம் 12:00 - புது நிலவு
Advertisement
கருத்துகள் (0)
கருத்தைப் பதிவு செய்ய

Related Keywords

Bangalore , Karnataka , India , Pandi , Tamil Nadu , Vishnu Dada , Billa , Sunday Movies , Sunday Movies July , Yet Sunday , Inga Enna Solluthu , God Vijay , Pattanathil Bhootham , Vijay Super , Zee Tamizh , பெங்களூர் , கர்நாடகா , இந்தியா , பாண்டி , தமிழ் நாடு , பில்லா , ஞாயிற்றுக்கிழமை திரைப்படங்கள் , இன்னும் ஞாயிற்றுக்கிழமை , விஜய் அருமை , ஸீ தமிழ் ,

© 2025 Vimarsana