ஜெர்மனிய

ஜெர்மனியில் படிக்க வாய்ப்பு


 
ஜெர்மனியில் படிக்க வாய்ப்பு | Kalvimalar - News
ஜெர்மனியில் படிக்க வாய்ப்புஜூலை 17,2021,09:11 IST
எழுத்தின் அளவு :
Print
வெளிநாட்டு மாணவர்கள், ஜெர்மனியில் உயர்கல்வி பயிலவும், பணிபுரியவும் வாய்ப்புகளை ஏற்படுத்தி தருகிறது, 'லண்டன் இன்ஸ்டிடியூட் ஆப் ஸ்கில்ஸ் டெவெலப்மெண்ட் - இன்டர்நேஷனல் லேர்னிங் சென்டர்’!
வழங்கப்படும் படிப்புகள்:
பி.ஏ., - பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷன், ஆன்டர்பிரனர்ஷிப், இன்டர்நேஷனல் மார்க்கெட்டிங், ஹாஸ்பிட்டாலிட்டி மேனேஜ்மெண்ட், ஏவியேஷன் மேனேஜ்மெண்ட்
பி.எஸ்சி., - கம்ப்யூட்டர் சயின்ஸ், டேட்டா சயின்ஸ், பிசினஸ் அண்ட் ஐ.டி., மற்றும் சைபர் செக்யூரிட்டி
பி.இ.,- இண்டஸ்ட்ரியல் இன்ஜினியரிங் அண்ட் மேனேஜ்மெண்ட் மற்றும் ரோபோட்டிக்ஸ்
எம்.பி.ஏ., - ஓர் ஆண்டு
எம்.பி.ஏ., - ஓர் ஆண்டு 6 மாதங்கள்
பிரிவுகள்: இன்ஜினியரிங் மேனேஜ்மெண்ட், ஐ.டி. மேனெஜ்மெண்ட், இன்டர்நேஷனல் மார்க்கெட்டிங், பினான்ஸ் அண்ட் அக்கவுண்டிங், பிக் டேட்டா மேனேஜ்மெண்ட்
பல்வேறு டிப்ளமா மற்றும் சான்றிதழ் படிப்புகள்
சிறப்பம்சங்கள்:
பயிற்று மொழி ஆங்கிலம். எனினும், ஐ.இ.எல்.டி.எஸ்., போன்ற ஆங்கில மொழிப்புலமை சான்று அவசியமில்லை. இலவச ஜெர்மன் மொழி வகுப்புகள், படிப்பிற்கு பிறகான 1.5 ஆண்டு விசா மற்றும் ஜெர்மனி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறுவதற்கான வாய்ப்பு. 27 ஐரோப்பிய நாடுகளில் அத்தகைய விசா செல்லுபடியாகும். வேலை வாய்ப்பிற்கு பிறகான 5 ஆண்டுகளில் ஜெர்மன் பாஸ்போர்ட், ஐரோப்பிய புளு கார்டு பெறும் வாய்ப்புகளும் உண்டு. குறிப்பிட்ட படிப்புகள் வீட்டிலேயே இருந்துகொண்டு ஆன்லைன் வாயிலாகவும் படிக்கலாம்.
விபரங்களுக்கு:
எல்.ஐ.எஸ்.டி., கிழக்கு ஆசிய மண்டல ஆலோசனை நிறுவனம்
வாட்ஸ் ஆப்: +60162090584
இமெயில்: drvanitha@londoninstitutesd.co.uk
Advertisement

Related Keywords

Germany , , Visa , International Center , London Institute , Data Science , Engineering Management , Big Data Management , Free Germany , East Asia Regional , ஜெர்மனி , விசா , சர்வதேச மையம் , லண்டன் நிறுவனம் , தகவல்கள் அறிவியல் , பொறியியல் மேலாண்மை , பெரியது தகவல்கள் மேலாண்மை , இலவசம் ஜெர்மனி , கிழக்கு ஆசியா பிராந்திய ,

© 2025 Vimarsana