காதலிக்க &#x

காதலிக்க நேரமில்லை, மங்காத்தா, செம திமிரு : ஞாயிறு திரைப்படங்கள்


காதலிக்க நேரமில்லை, மங்காத்தா, செம திமிரு : ஞாயிறு திரைப்படங்கள்
25 ஜூலை, 2021 - 10:09 IST
0 கருத்துகள்  à®•ருத்தைப் பதிவு செய்ய
எழுத்தின் அளவு:
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று(ஜூலை 25) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 09:00 - தோழா
மதியம் 03:00 - ராட்சசன்
மாலை 06:30 - திமிரு புடிச்சவன்
கே டிவி
காலை 07:00 - வாலிப ராஜா
காலை 10:00 - ஆரியா
மதியம் 01:00 - மங்காத்தா
மாலை 04:00 - எனக்கு-20 உனக்கு-18
இரவு 07:00 - டிமான்ட்டி காலனி
விஜய் டிவி
காலை 09:00 - ரங்கஸ்தலம்
மாலை 03:00 - தெறி
கலைஞர் டிவி
மதியம் 02:00 - திருப்பதி
மாலை 06:30 - வருத்தப்படாத வாலிபர் சங்கம்
இரவு 10:00 - சரோஜா
ஜெயா டிவி
காலை 09:00 - ஒரு கைதியின் டைரி
மதியம் 01:30 - பசங்க-2
மாலை 04.30 - வேலாயுதம்
இரவு 09:30 - ஆரஞ்சு மிட்டாய்
கலர்ஸ் டிவி
காலை 07:00 - மதுர வீரன்
காலை 10:00 - கடம்பன்
மதியம் 01:00 - செம திமிரு
மாலை 04:30 - செம திமிரு
இரவு 08:00 - அரண்மனைக் கிளி
ராஜ் டிவி
காலை 09:00 - பட்டய கௌப்பணும் பாண்டியா
மதியம் 01:30 - வன்மம்
இரவு 09:00 - தாய்க்கு ஒரு தாலாட்டு
பாலிமர் டிவி
மதியம் 01:05 - சுப்ரமணியம்
மாலை 04:00 - மருதாணி
இரவு 07:30 - பேராசிரியர் சாணக்யன்
வசந்த் டிவி
காலை 09:30 - வாழ்க்கை
மதியம் 01:30 - அதாகப்பட்டது மகாஜனங்களே
விஜய் சூப்பர் டிவி
காலை 09:00 - சங்கிலி புங்கிலி கதவ தொற
மதியம் 12:00 - நானிஸ் கேங் லீடர்
மாலை 03:00 - லோபர்
மாலை 05:30 - கூர்க்கா
இரவு 08:30 - கதாநாயகன்
இரவு 11:00 - ராஜா ராணி (2013)
சன்லைப் டிவி
காலை 11:00 - புதிய பூமி
மாலை 03:00 - காதலிக்க நேரமில்லை
ஜீ தமிழ் டிவி
மதியம் 01:30 - மர்மபூமி
மாலை 04:00 - க|பெ ரணசிங்கம்
மெகா டிவி
மதியம் 12:00 - படகோட்டி
Advertisement
கருத்துகள் (0)
கருத்தைப் பதிவு செய்ய

Related Keywords

Tirupati , Andhra Pradesh , India , Charter Pandya , Kadhalikka Neramillai Zee Tamizh , Pudhiya Boomi , Kadhalikka Neramillai , , Sunday Movies , Sunday Movies July , Yet Sunday , Saroja Jaya , Oru Kaidhiyin Diary , Madurai Paladin , Vijay Super , திருப்பதி , ஆந்திரா பிரதேஷ் , இந்தியா , ஞாயிற்றுக்கிழமை திரைப்படங்கள் , இன்னும் ஞாயிற்றுக்கிழமை , விஜய் அருமை ,

© 2025 Vimarsana