``தமிழக வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகள் மகிழும் வகையில் திட்டங்கள் எதுவும் இல்லை. அத்துடன் நீர் நிலைகளைத் தூர் வாரும் அம்சங்களோ வாழை விவசாயத்தை மேம்படுத்தும் திட்டங்களோ வேளாண் பட்ஜெட்டி இல்லை". | farmers say there are no development projects for banana farming in tn agri budget