”புதுச்சேரிக்கு மத்திய அரசு மிகக் குறைந்த அளவிலேயே நிதியை வழங்குகிறது. கடந்த கடந்த 5 ஆண்டுகளில் 4-5% அளவுக்குத்தான் வழங்கியிருக்கிறது” என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி சுதந்திர தின விழாவில் வேதனை தெரிவித்திருக்கிறார். | In puducherry cm Rangasami speech, he mentioned about central fund