இந்தியாவில் 32.98 சதவீதம் பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கேரளத்தில் 50.25 சதவீதம் மக்களுக்கு கொரோனா முதல்டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக கேரள சுகாதாரத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.| kerala health minister says half of the state population vaccinated with first dose