தெங்குமரஹாடா மங்களப்பட்டி வனத்தில் வாய் மற்றும் தும்பிக்கையில் ரத்தப்போக்கு ஏற்பட்ட நிலையில் இறந்து கிடந்த காட்டுயானைக்கு ஆந்த்ராக்ஸ் அறிகுறிகள் இருப்பதை உறுதி செய்த வனத்துறையினர் கலக்கமடைந்துள்ளனர். | nilgiris forest dept officials on alert as mudumalai elephant died with anthrax symptoms