புதுடெல்லி: இந்தியாவில் அதிகாரபூர்வ கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கையைவிட ஐந்து முதல் ஏழு மடங்கு வரை அதிக இறப்புகள் ஏற்பட்டிருப்பதாக வெளியான செய்தியை மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்து விளக்கம் அளித்துள்ளது. பிரபல அனைத்துலக ஊடகம் ஒன்றில் வெளிவந்துள்ள கட்டுரை, எந்தவிதமான அடிப்படை ஆதாரமும் இன்றி தவறான தகவல்களின் அடிப்படையில், யூகத்தின் அடிப்படையில் எழுதப்பட்டது என்று சுகாதாரம்,