``இதுக்கிடையில தி.மு.க, அ.தி.மு.க-வைச் சேர்ந்த லோடுமேன்களுக்குள்ளார ஏற்பட்ட மோதலால், இடையில் ஒரு நாள் நெல் கொள்முதல் நிறுத்தப்பட்டது. இவங்களோட அரசியல் மோதலுக்கு விவசாயிகள் பலியாக வேண்டியதாயிருக்கு." |thanjavur farmers are worrying as their paddy drowns in rain at procurement centres