சென்னை நேப்பியர் பாலத்தில் நின்றபடி செல்ஃபி எடுக்க முயன்ற இளைஞர், தவறி கூவம் ஆற்றில் விழுந்தார். அவரைத் தீயணைப்புத்துறையினரும் போலீஸாரும் கயிறு கட்டி இன்று காலை மீட்டனர். | The youth, who tried to take a selfie while standing on the Napier Bridge in Chennai, fall into the river.