Detailed description is Computer Education for Primary to Professionals. Online Works (Fresh / Renewal Passport Appointment, Online Exam Registration). Computer Sales & Service கம்ப்யூட்டர் கல்வி. . கம்ப்யூட்டர் கல்வியின் அவசியத்தைக் கருத்தில் கொண்டு 1996ம் ஆண்டு துவக்கப்பட்ட எமது மாஸ்டர் கம்ப்யூட்டர் அகடமி இறையருளால் தனது 20வது வருடத்தில் அடியெடுத்து வைத்துள்ளது. அல்ஹம்துலில்லாஹ். மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் கல்வியை போதிப்பது மட்டுமல்லாமல் வெளியூரிலிருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் விடுமுறையில் தாயகம் வருவோருக்கும் அவர்களது நிறுவனத்தின் தேவைக்கு ஏற்றவாறு குறுகிய கால பயிற்சி அளித்து வருகிறோம். மேலும் பெண்களுக்கென தனி நேரம் ஒதுக்கப்பட்டு பெண் பயிற்சியாளரைக் கொண்டு மதியம் 1 மணி முதல் 5 மணி வரை வகுப்புகள் நடைபெற்று வருகிறது. எமது நிறுவனத்தில் பயின்ற பலர் வெளிநாடுகளிலும், வெளியூர்களிலும் நல்ல நிலையில் பணிபுரிந்து வருகின்றனர் என்ற மகிழ்ச்சியான தகவலை அறியத் தருகிறோம். . . ஆன்லைன் வேலைகள் . . பாஸ்போர்ட் சேவை. புதிதாக பாஸ்போர்ட் விண்ணப்பிக்க.... பழைய பாஸ்போர்டை புதுப்பிக்க... . பாஸ்போர்ட் விண்ணப்பிக்க . தேவையான அபிடவிட்கள்.... . ஆதார் அட்டை சேவை. பெயர், முகவரி மாற்றம் செய்ய. பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் . மாற்றம் செய்ய . ஆதார் அட்டை தவறவிட்டவர் . களுக்கு Online மூலம் ஆதார் கார்டு... . . ஆன்லைன் தேர்வுகள் . TNPSC விண்ணப்பிக்க . RRB விண்ணப்பிக்க . Banking Exams. பிற அரசு மற்றும் தனியார் . நிறுவனங்களின் வேலைகளுக்கு . ஆன்லைனில் விண்ணப்பிக்க. . வேலைவாய்ப்பகத்தில் பதிவு செய்தல், பதிவு செய்ததை புதுப்பித்தல். . சிறுபான்மையினர் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பித்தல் (Ministry of Minority Affairs). . உங்கள் இல்லத்திலுள்ள கணிணி மற்றும் லேப்டாப் சர்வீஸ் செய்திடவும். . புதிய கணிணி, லேப்டாப், பிரிண்டர், ஸ்கேனர் மற்றும் கம்ப்யூட்டர் உதிரி பாகங்கள் வாங்கிடவும் . . கலர் ப்ரிண்டிங் மற்றும் ஸ்கேனிங் வசதி உள்ளது. . . வெளிநாடுகளில் உள்ள உங்கள் உறவினர்கள் அனுப்பும் இமெயிலை ப்ரிண்ட்டிங் எடுக்கவும், அவர்களுக்கு இமெயில் அனுப்பும் வசதியும் உள்ளது. . . . . . . . . . . . .
Established in the recent years Master Computer Academy in thoothukudi, tamil-nadu in india.
This well-known establishment acts as a one-stop destination servicing customers both local and from other parts of the city...