vimarsana.com


 
Advertisement
ஜெய்ப்பூர்-''ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத் கூறியதுபோல், இந்தியர் அனைவருக்கும் ஒரே மாதிரியான மரபணு இருக்கலாம். ''ஆனால், மாட்டுஇறைச்சி சாப்பிடுவோருக்கான மரபணு நிச்சயம் வேறாக இருக்கும்,'' என, வி.எச்.பி., எனப்படும் விஸ்வ ஹிந்து பரிஷத்தைச் சேர்ந்த சாத்வி பிராச்சி கூறியுள்ளார்.மரபணு'இந்தியர் அனைவருக்கும் ஒரே மாதிரியான மரபணு உள்ளது. முஸ்லிம்களை வேறு நாடு
முழு செய்தியை படிக்க
Login செய்யவும்
ஜெய்ப்பூர்-''ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத் கூறியதுபோல், இந்தியர் அனைவருக்கும் ஒரே மாதிரியான மரபணு இருக்கலாம். ''ஆனால், மாட்டுஇறைச்சி சாப்பிடுவோருக்கான மரபணு நிச்சயம் வேறாக இருக்கும்,'' என, வி.எச்.பி., எனப்படும் விஸ்வ ஹிந்து பரிஷத்தைச் சேர்ந்த சாத்வி பிராச்சி கூறியுள்ளார்.
மரபணு'
இந்தியர் அனைவருக்கும் ஒரே மாதிரியான மரபணு உள்ளது. முஸ்லிம்களை வேறு நாடு செல்லும்படி கூறுவோர், ஹிந்துக்களாக இருக்க முடியாது' என, சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில், ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத் குறிப்பிட்டார்.இந்நிலையில் ராஜஸ்தானில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், வி.எச்.பி.,யைச் சேர்ந்த சாத்வி பிராச்சி பேசியதாவது:மோகன் பாகவத் கூறியதுபோல், இந்தியர்கள் அனைவரின் மரபணுவும் ஒரே மாதிரியாக இருக்கலாம். ஆனால், மாட்டிறைச்சி சாப்பிடுவோரின் மரபணு, நிச்சயம் ஹிந்துக்களிடம் இருப்பதுபோல் இருக்காது.
மக்கள் தொகையை கட்டுப்படுத்த, இரண்டு குழந்தைக்கு மேல் பெற்றெடுப்போருக்கு, அரசின் சலுகைகளை நிறுத்த வேண்டும். தேர்தலில் ஓட்டளிக்கும் உரிமையையும் நீக்க வேண்டும். எத்தனை மனைவியர் இருந்தாலும், இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றெடுக்கக் கூடாது என்பதை கட்டாயமாக்க வேண்டும்.நடவடிக்கைராஜஸ்தானில் ஹிந்து பெண்களை காதலித்து, கட்டாய மதமாற்றம் செய்து திருமணம் செய்யும் நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன. ஆனால், காங்.,கைச் சேர்ந்த முதல்வர் அசோக் கெலாட் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.இவ்வாறு அவர் பேசினார்.
Submit
×
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும்,
My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
Close X

Related Keywords

United States ,Mohan Bhagwat ,Ashok Gehlot , ,Vishwanath Hindu ,Olive United States ,ஒன்றுபட்டது மாநிலங்களில் ,மோகன் பகவத் ,அசோக் கேலோத் ,வாழ ஒன்றுபட்டது மாநிலங்களில் ,

© 2024 Vimarsana

vimarsana.com © 2020. All Rights Reserved.