ஆகஸ்ட் 25-ம் தேதி ஆறுமுகசாமி ஆணையத்துக்கு எதிராக அப்பல்லோ தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. அப்போது வலுவான வாதங்களைவைத்து, ஆணைய விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க முடிவெடுத்துள்ளதாம் தமிழக அரசு. | When the Arumugasami Commission report will come out