``நானும்கூட கடந்த 25 ஆண்டுகளாக நீரிழிவு நோயாளியாக உள்ளேன். அதற்காக மருந்து, மாத்திரைகள் உட்கொண்டு வருகிறேன். இனி ஒரு உயிரிழப்புகூட மருந்து, மாத்திரைகள் இல்லாததால் ஏற்படக் கூடாது என்பதில் முதல்வர் அக்கறையாக இருக்கிறார்.” | ma.subramaniyan press meet regarding medicine to home scheme