பெய்ஜிங்: அலிபாபா நிறுவனத்தின் நிர்வாகி பெண் ஊழியரைப் பாலியல் வன்கொடுமை செய்யவில்லை எனக் காவல்துறையினரின் விசாரணை தெரிவித்துள்ளது.வேலை தொடர்பில் வெளிநாட்டுக்குச் சென்றபோது சம்பந்தப்பட்ட நிர்வாகி தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்தப் பெண் சொன்னது இணையத்தில் அதிகமாகப் பரவியது. அதன் பின்னர் நிர்வாகி பணிநீக்கம் செய்யப்பட்டார். முதற்கட்ட விசாரணையில் நிர்வாகி பெண்ணிடம்