Live Breaking News & Updates on Action benefits

Citizens and Union Leader launch 2024 Champions in Action program for digital upskilling nonprofits

Citizens, in collaboration with the New Hampshire Union Leader, has officially opened the application process for the 2024 Champions in Action program, focusing on digital upskilling initiatives.

New-hampshire , United-states , Joe-carelli , Hampshire-union-leader , New-hampshire-union-leader , New-hampshire-based , Action-benefits , New-hampshire-union , Business ,

Viral Hydro Powders - Hype Hair

In the fast-paced world of beauty and cosmetics, trends come and go like shooting stars. However, there's a recent viral sensation that's taking the makeup world by storm, and it's here to stay: Hydro Powder. These ingenious products are not only setting the stage for a flawless finish but are also transforming the way we think about makeup by simultaneously mattifying and hydrating our skin.

Hydro-powder , Action-benefits , Lasting-makeup , Media-sensation , Hydro-setting-powders ,

PTO Exchange Helps Employers Boost Donations on GivingTuesday

SEATTLE, WA (PRWEB) November 30, 2021 PTO Exchange, a flexible benefits platform that allows employees to convert unused vacation into goods, services, and

Rob-whalen , Matt-cadwell , Andrea-john-smith , Janice-appleby , John-coyle , Stacy-duff , Chive-charities , Pandion-optimization-alliance , Sh-hotels , Black-friday , Chief-human-resource-officer , Action-benefits

BSNL cheap and best recharge plan rs 1498 annual data prepaid plan see full details | BSNL அட்டகாச ரீசார்ஜ் திட்டங்கள்: ஆண்டு முழுதும் கிடைக்கும் அதிரடி நன்மைகள்

பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (BSNL) புதிய ப்ரீபெய்ட் வருடாந்திர தரவு வவுச்சரை ரூ .1498 என்ற விலையில் அறிமுகம் செய்வதாக அறிவித்துள்ளது. இந்த தரவு வவுச்சர் ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டாவுடன் வரம்பற்ற வேகத்தையும் வழங்குகிறது.

Hindustan , India-general- , India , Kerala , Bharat , Bharat-ltd , Kerala-telecommunications , Twitter , Airtel , Facebook , Action-benefits

7th Pay Commission big news 5 big decisions taken by Government before da hike see details | 7th Pay Commission பெரிய செய்தி: டி.ஏ அதிகரிப்புக்கு முன்னர் அரசு அளித்த 5 அதிரடி நன்மைகள்


7th Pay Commission latest news: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களது அகவிலைப்படியும் அகவிலை நிவாரணமும் விரைவில் அவர்களை வந்து சேரும். எனினும் இவற்றின் முடக்கம் எப்போது நீக்கப்படும் என்பது பற்றிய அறிவிப்பு இன்னும் வரவில்லை. 
7 ஆவது ஊதியக்குழுவின் கீழ் மத்திய அரசு பிற சலுகைகளையும் கொண்டு வந்துள்ளது. அவற்றைப் பற்றியும் மத்திய அரசு ஊழியர்கள் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகும்.
பயண கொடுப்பனவு கோரிக்கைகளை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது
சமீபத்தில், மத்திய அரசு ஊழியர்கள் தங்கள் பயணக் கொடுப்பனவு கோரிக்கைகளை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதியையும் நீட்டித்துள்ளது. தற்போது இதற்கான கால அளவு 180 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. முன்னர் மத்திய அரசு ஊழியர்களுக்கு இதற்கு அளிக்கப்பட்ட கால அளவு 60 நாட்களாக மட்டுமே இருந்தது.
எஸ்எம்எஸ் மற்றும் வாட்ஸ்அப் வழியாக ஓய்வூதியம் 
மத்திய அரசு சமீபத்தில் தனது ஓய்வூதியதாரர்களுக்கு எஸ்எம்எஸ், மின்னஞ்சல் மற்றும் வாட்ஸ்அப் மூலம் பதிவுசெய்த விவரங்களுக்கு நேரடியாக ஓய்வூதிய ஸ்லிப்களை வழங்கத் தொடங்கியது. ஓய்வூதியதாரர்களுக்கு வசதியான நடைமுறையை செயல்படுத்த இந்த முடிவு எடுக்கப்பட்டது.
தேசிய ஓய்வூதிய முறையின் (NPS) நன்மைகள்
மத்திய அரசு சமீபத்தில் தேசிய ஓய்வூதிய முறையை (NPS) எளிமைப்படுத்த பல வழிமுறைகளைக் கொண்டு வந்துள்ளது. இப்போது தேசிய ஓய்வூதிய முறைமையின் (NPS) கீழ் நன்மைகளைப் பெறும் மத்திய அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்துடன் (OPS) கிடைக்கும் ஓய்வூதிய கார்பஸைப் பயன்படுத்தலாம்.
மருத்துவ கொடுப்பனவுக்கான வரம்பு உயர்த்தப்பட்டது
நவோதயா வித்யாலயா பள்ளி (என்விஎஸ்) ஊழியர்களுக்கான மருத்துவ கிளெயிம் வரம்பை மத்திய அரசு 5 மடங்கு அதிகரித்துள்ளது. நவோதயா வித்யாலயா சமிதி பள்ளி ஊழியர்களின் மருத்துவ கிளெயிமின் வரம்பு ஆண்டுக்கு ரூ .5000 -லிருந்து ரூ .25,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
டிஏ 31% ஆக உயரும் 
7 வது ஊதியக்குழுவின் (7th Pay Commission) கீழ், மத்திய அரசு ஊழியர்களுக்கு தற்போது 17% அகவிலைப்படி கிடைக்கிறது. கடைசி மூன்று தவணைகளின் டிஏ உயர்வில் உள்ள முடக்கம் நீக்கப்படும்போது, இந்த அளவு 28% ஆக மாறும். இதில், 2020 ஜனவரியில் அகவிலைப்படி 4 சதவிகிதம் அதிகரிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து இரண்டாம் பாதியில் அதாவது ஜூலை 2020-ல் அகவிலைப்படி 3 சதவிகிதம் அதிகரித்தது. 2021 ஜனவரியில் 4 சதவிகதம் அதிகரித்துள்ளது. இப்போது 2021 ஜூலை மாதத்தில் அகவிலைப்படி 3 சதவீதம் அதிகரிக்கும் என்றுகூறப்பட்டுள்ளது. இவற்றின் படி, மத்திய அரசு ஊழியர்களுக்கு செப்டம்பரில் 31 சதவீதம் (17 + 4 + 3 + 4 + 3) அதிகரிப்பு கிடைக்கும்.
ஜனவரி 2021 மற்றும் ஜூலை 2021 க்கான அகவிலைப்படி (Dearness Allowance) பற்றிய தகவல்கள் செப்டம்பரில் அறிவிக்கப்படும் என்று ஜே.சி.எம் தேசிய கவுன்சிலின் சிவ கோபால் மிஸ்ரா கூறுகிறார். ஆகையால், மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் இப்போது இரண்டு மாதங்கள் காத்திருக்க வேண்டியிருக்கும். 
சிவ் கோபால் மிஸ்ராவின் கூற்றுப்படி, கிளாஸ் 1 ஊழியர்களின் டிஏ அரியர் தொகை ரூ .11,880 முதல் ரூ .37,554-க்குள் இருக்கும். அடுத்த நிலை -13 அதாவது 7 வது சிபிசி அடிப்படை ஊதிய அளவான ரூ .1,23,100 முதல் ரூ .2,15,900 அல்லது நிலை -14 வரை கணக்கிடப்பட்டால், மத்திய அரசு ஊழியரின் (Central Government Employees) அகவிலைப்படி அரியர் தொகை ரூ .1,44,200 முதல் ரூ .2,18,200.-க்கு இடையில் இருக்கக்கூடும். 
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Hindustan , India-general- , India , Council-shiva-file-mishra , Vidya-school , Twitter , Facebook , Action-benefits , Central-government , Benefits-central-government , ஹிந்துஸ்தான்