Live Breaking News & Updates on Peter alphonse report

Stay informed with the latest breaking news from Peter alphonse report on our comprehensive webpage. Get up-to-the-minute updates on local events, politics, business, entertainment, and more. Our dedicated team of journalists delivers timely and reliable news, ensuring you're always in the know. Discover firsthand accounts, expert analysis, and exclusive interviews, all in one convenient destination. Don't miss a beat — visit our webpage for real-time breaking news in Peter alphonse report and stay connected to the pulse of your community

மழை, தண்ணீர், உரத்தை வைத்து விவசாயம் செய்யுங்கள் என அறிவுரை கூறுவதை விட்டு, போராட வாங்க என அழைப்பது சரியா...

மழை, தண்ணீர், உரத்தை வைத்து விவசாயம் செய்யுங்கள் என அறிவுரை கூறுவதை விட்டு, போராட வாங்க என அழைப்பது சரியா...
dinamalar.com - get the latest breaking news, showbiz & celebrity photos, sport news & rumours, viral videos and top stories from dinamalar.com Daily Mail and Mail on Sunday newspapers.

India , Kerala , New-delhi , Delhi , Tamil-nadu , Suresh-gopi , Pinarayi-vijayan , Peter-alphonse , Amit-shaw , Farm-societies-the-federation-united-states , India-state-the-bank , Foundation-finance-the-government

நிதி உதவி வழங்கி இளம் தளிர்களின் தற்கொலையை ஊக்குவிக்க வேண்டாம் என வலியுறுத்துவதை நீங்கள் கண்டு கொள்ளவில்லையே...

நிதி உதவி வழங்கி இளம் தளிர்களின் தற்கொலையை ஊக்குவிக்க வேண்டாம் என வலியுறுத்துவதை நீங்கள் கண்டு கொள்ளவில்லையே...
dinamalar.com - get the latest breaking news, showbiz & celebrity photos, sport news & rumours, viral videos and top stories from dinamalar.com Daily Mail and Mail on Sunday newspapers.

India , United-kingdom , Tamil-nadu , Peter-alphonse , Shyam-krishna , Young , Thirumavalavan-report , United-kingdom-goes , Central-government-finance , Central-government , Peter-alphonse-report , New-tamil-nadu

கண்டிப்பாக இப்போதைய தமிழக கம்யூனிஸ்ட்டாக இருந்திருக்க மாட்டார்; தி.மு.க.,வுக்கு ஆதரவு கொடுத்திருக்க மாட்டார்...

கண்டிப்பாக இப்போதைய தமிழக கம்யூனிஸ்ட்டாக இருந்திருக்க மாட்டார்; தி.மு.க.,வுக்கு ஆதரவு கொடுத்திருக்க மாட்டார்...
dinamalar.com - get the latest breaking news, showbiz & celebrity photos, sport news & rumours, viral videos and top stories from dinamalar.com Daily Mail and Mail on Sunday newspapers.

Peter-alphonse , Government-office , Young , Balakrishnan-report , Thirumavalavan-may , Thirumavalavan-report , Shekar-report , Peter-alphonse-report , Central-government , பீட்டர்-அல்போன்ஸ் , அரசு-அலுவலகம் , இளம்

ஆட்சியை கவிழ்த்து, பா.ஜ., ஆட்சிக்கு வந்து விடுமா...

ஆட்சியை கவிழ்த்து, பா.ஜ., ஆட்சிக்கு வந்து விடுமா...
dinamalar.com - get the latest breaking news, showbiz & celebrity photos, sport news & rumours, viral videos and top stories from dinamalar.com Daily Mail and Mail on Sunday newspapers.

India , Peter-alphonse , Trivandrum-cong , Shashi-tharoor , Christian-church , Amendment-law , Ravi-report , Amendment-act-india , Narayanan-tirupati-report , Shashi-tharoor-report , House-ask , Peter-alphonse-report

அப்படியே கருணாநிதி, அண்ணாதுரைக்கும் பிரமாண்ட சிலை வையுங்கள்; தமிழகத்தை, சிலைகள் மாநிலம் என, பிற மாநிலத்தவர் கிண்டல் செய்யட்டும்..

அப்படியே கருணாநிதி, அண்ணாதுரைக்கும் பிரமாண்ட சிலை வையுங்கள்; தமிழகத்தை, சிலைகள் மாநிலம் என, பிற மாநிலத்தவர் கிண்டல் செய்யட்டும்..
dinamalar.com - get the latest breaking news, showbiz & celebrity photos, sport news & rumours, viral videos and top stories from dinamalar.com Daily Mail and Mail on Sunday newspapers.

New-york , United-states , India , Tamil-nadu , Peter-alphonse , Thirumavalavan-report , Central-government , State-states , Peter-alphonse-report , India-law , Shekar-report

தமிழ் என முழங்கியவர்கள் இப்போது திராவிடப் பரம்பரை என்கின்றனர்

தமிழ் என முழங்கியவர்கள் இப்போது திராவிடப் பரம்பரை என்கின்றனர்
dinamalar.com - get the latest breaking news, showbiz & celebrity photos, sport news & rumours, viral videos and top stories from dinamalar.com Daily Mail and Mail on Sunday newspapers.

United-states , India , Allahabad , Uttar-pradesh , Sri-lanka , Brazil , Peter-alphonse , Yashwant-sinha , Allahabad-high-court , Tamils-drive , Thalai-bridge , Justice-state-secretary-mayilsami

கடந்த 10 ஆண்டுகளாக சட்டசபையில், தி.மு.க., வெளிநடப்பு செய்யாத நாட்களே கிடையாது

கடந்த 10 ஆண்டுகளாக சட்டசபையில், தி.மு.க., வெளிநடப்பு செய்யாத நாட்களே கிடையாது
dinamalar.com - get the latest breaking news, showbiz & celebrity photos, sport news & rumours, viral videos and top stories from dinamalar.com Daily Mail and Mail on Sunday newspapers.

Stalin-andhra-pradesh , Panneer-selvam , Peter-alphonse , Udhayanidhi-stalin , Jayaprakash-narayan , Jayalalithaa-university-at-villupuram , Assembly-karunanidhi , Peter-alphonse-report , Secretary-challenge , Jayalalithaa-university , Gauss-price , Central-state

முதல்வராக இருக்கும் போது ஒற்றுமை பேசுவதும், எதிர்க்கட்சியானதும் தேசத்திற்கு எதிராக குரல் கொடுப்பதும்.,

முதல்வராக இருக்கும் போது ஒற்றுமை பேசுவதும், எதிர்க்கட்சியானதும் தேசத்திற்கு எதிராக குரல் கொடுப்பதும்., - Dinamalar Tamil News

Pakistan , Tamil-nadu , India , Manmohan-singh , Peter-alphonse , Nainar-nagendran , New-tamil-nadu , Krishna-report , Rajiv-gale-ratna , Central-government , Nainar-nagendran-central

அனைத்தும் தமிழில் இருந்தால் பிற மாநிலங்கள், பிற நாடுகளுக்கு சென்று வேலை பார்க்க முடியாது...

Advertisement
மருத்துவம், பொறியியல் உட்பட அனைத்தும் தமிழிலேயே கற்பிக்கப்பட வேண்டும். தமிழகத்தில் மட்டுமல்ல நாடு முழுவதும் அவரவர் தாய்மொழியிலே கல்வி கற்றுத்தரப்பட வேண்டும். சட்டத்துறையிலும், நீதிமன்றங்களிலும் தமிழே ஆட்சி மொழியாக விளங்க வேண்டும்.- மார்க்சிஸ்ட் மாநில செயலர் பாலகிருஷ்ணன்'நல்ல எண்ணம் தான். அனைத்தும் தமிழில் இருந்தால், பிற மாநிலங்கள், பிற நாடுகளுக்கு சென்று
முழு செய்தியை படிக்க
Login செய்யவும்
மருத்துவம், பொறியியல் உட்பட அனைத்தும் தமிழிலேயே கற்பிக்கப்பட வேண்டும். தமிழகத்தில் மட்டுமல்ல நாடு முழுவதும் அவரவர் தாய்மொழியிலே கல்வி கற்றுத்தரப்பட வேண்டும். சட்டத்துறையிலும், நீதிமன்றங்களிலும் தமிழே ஆட்சி மொழியாக விளங்க வேண்டும்.
- மார்க்சிஸ்ட் மாநில செயலர் பாலகிருஷ்ணன்
'நல்ல எண்ணம் தான். அனைத்தும் தமிழில் இருந்தால், பிற மாநிலங்கள், பிற நாடுகளுக்கு சென்று வேலை பார்க்க முடியாது. நம் மாநிலத்தையே சுற்றி வர வேண்டியது தான்...' என, சொல்லத் துாண்டும் வகையில், மார்க்சிஸ்ட் மாநில செயலர் பாலகிருஷ்ணன் அறிக்கை.
சென்னையில் உள்ள வள்ளுவர் கோட்டத்தை, 10 ஆண்டுகளாக பாழடைய வைத்து விட்டனர். வள்ளுவர் கோட்டம் புதுப்பிக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டிற்கு விரைவில் கொண்டு வரப்படும். அங்கு அரசு நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.
- பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு
'அப்படி செய்தவர்களை, பத்து திருக்குறளை ஒப்புவிக்க கூறலாம்...' என, கிண்டலாக கூறத் தோன்றும் வகையில், பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு பேட்டி.
முக பவுடர், உதட்டு சாயம், சருமத்தை வெள்ளை ஆக்கும் கிரீம் தயாரிக்கும் பாபா ராம்தேவ் கம்பெனிக்கு 5 ஆண்டு வரி கிடையாதாம். ஆனால் கொரோனா தடுப்பு ஊசிக்கு வரி. மோடி ஆட்சியில் அம்பானி, அதானி கம்பெனிகள் தர்ம ஸ்தாபனங்கள்!
- தமிழக காங்., செய்தி தொடர்பாளர் பீட்டர் அல்போன்ஸ்
'ராம்தேவ் போல, சுதேசி சிந்தனையுடன் விளங்கும் நிறுவனங்களுக்கும் வரி விலக்கு வழங்கப்பட்டுள்ளது. சும்மா, சாமியார் தானே என சாடாதீர்கள்...' என, கூறத் துாண்டும் வகையில், தமிழக காங்., செய்தி தொடர்பாளர் பீட்டர் அல்போன்ஸ் அறிக்கை.
தமிழகத்தில் உள்ள அரசு பஸ்களின் ஆயுட்காலத்தை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, மூன்று ஆண்டுகள் அல்லது 7 லட்சம் கி.மீ., இயக்கப்பட்ட பஸ்கள் இனி, ஏழு ஆண்டுகள் அல்லது, 12 லட்சம் கி.மீ.,கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தொழில்நுட்ப பணியாளர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். அதை சமாளிக்கும் வகையில், பணியாளர்களின் நியமனத்தை அதிகரிக்க வேண்டும்.
- அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர் சம்மேளனத்தின் செயலர் ராதாகிருஷ்ணன்
'வேலைன்னு இருந்தால் பளு இருக்கத் தான் செய்யும். இதுபோல தனியார் துறையில் பேச முடியுமா...' என, சொல்லத் தோன்றும் வகையில், அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர் சம்மேளனத்தின் செயலர் ராதாகிருஷ்ணன் பேட்டி
நவீன உத்தர பிரதேசத்தை உருவாக்கியவர், முதல்வர் யோகி ஆதித்யநாத் தான். அந்த மாநிலத்தின் ரவுடிகள் ராஜ்ஜியத்தை கட்டுக்குள் கொண்டு வந்தது, அதிக எண்ணிக்கையில் தடுப்பூசி செலுத்தச் செய்தது, காசி மாநகரத்தை மருத்துவ நகரமாக மாற்றியது எல்லாம் ஆதித்யநாத் சாதனை தான்.
- பா.ஜ., தேசிய தலைவர் நட்டா
'உ.பி., மாநில முதல்வரை மகிழ்ச்சியில் திக்குமுக்காடச் செய்து விட்டீர்கள் போலிருக்கிறது...' என, சொல்லத் தோன்றும் வகையில், பா.ஜ., தேசிய தலைவர் நட்டா அறிக்கை.
Submit
×
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும்,
My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
Close X

United-states , Valluvar-kottam , Baba-ramdev , Adani-companies-dharma , Labor-chamber , Public-service , Public-service-secretary-velu , Peter-alphonse-report , Commerce-secretary-radhakrishnan , Renegades-raj , Kashi-medicare , ஒன்றுபட்டது-மாநிலங்களில்

ஆர்.எஸ்.எஸ்., பயிற்சிக்கு சென்று உள்ளீர்களா...

Advertisement
மொழி வழி மாநிலங்கள் மக்களின் உரிமை குரல்களை வலிமைப்படுத்தும் என்பதால், ஆர்.எஸ்.எஸ்., பரிவாரம் அதை விரும்புவதில்லை. அவற்றை உடைத்து பலவீனமாக்கி, பல மொழி பேசும் சிறு பிரதேசங்கள், மத்தியில் ஒற்றை ஆட்சி என்பது தான், பா.ஜ.,வை வழிநடத்தும் ஆர்.எஸ்.எஸ்., சித்தாந்தம்.- மார்க்சிஸ்ட் மாநில செயலர் பாலகிருஷ்ணன்'ஆர்.எஸ்.எஸ்., பற்றி நன்கு அறிந்துள்ளீர்களே; ஷாகா சென்றுள்ளீர்களா...'
முழு செய்தியை படிக்க
Login செய்யவும்
மொழி வழி மாநிலங்கள் மக்களின் உரிமை குரல்களை வலிமைப்படுத்தும் என்பதால், ஆர்.எஸ்.எஸ்., பரிவாரம் அதை விரும்புவதில்லை. அவற்றை உடைத்து பலவீனமாக்கி, பல மொழி பேசும் சிறு பிரதேசங்கள், மத்தியில் ஒற்றை ஆட்சி என்பது தான், பா.ஜ.,வை வழிநடத்தும் ஆர்.எஸ்.எஸ்., சித்தாந்தம்.
- மார்க்சிஸ்ட் மாநில செயலர் பாலகிருஷ்ணன்
'ஆர்.எஸ்.எஸ்., பற்றி நன்கு அறிந்துள்ளீர்களே; ஷாகா சென்றுள்ளீர்களா...' எனக் கிண்டலாக கேட்க தோன்றும் வகையில், மார்க்சிஸ்ட் மாநில செயலர் பாலகிருஷ்ணன் அறிக்கை.
சி.பி.எஸ்.இ., தேர்வை நடத்துவது, கொரோனா நோய் தொற்று காலத்தில் மாணவ -- -மாணவியருக்கு ஆபத்து என்று ரத்து செய்த மத்திய அரசு, நீட் தேர்வை அவசரமாக நடத்துவதின் மர்மம் என்ன? நீட் தேர்வுக்கு பாடம் நடத்தும் கோச்சிங் சென்டர்களின் மொத்த வியாபாரம், 25 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல்!
- தமிழக சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ்
'நீங்கள் இப்படி கேட்பீர்கள் என தெரிந்திருந்ததால் தான், நிறைய பிள்ளைகள் கோச்சிங் இல்லாமலேயே தேர்வை எதிர்கொள்கின்றன...' எனக் காட்டமாக கூறத் தோன்றும் வகையில், தமிழக சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் அறிக்கை.
தமிழகத்திற்கு தொடர்ந்து துரோகம் செய்யும் பா.ஜ.,விற்கு, நீட் விவகாரத்தில், சென்னை உயர் நீதிமன்றம் சரியான சாட்டையடி கொடுத்துள்ளது; இது தமிழ்நாடு. ஒருபோதும் பா.ஜ.,வின் கனவு நனவாகாது.'அப்பாவி மாணவர்கள்.
- தமிழக காங்., - எம்.பி., ஜோதிமணி
'சாட்டையடி இருக்கட்டும். நீட் தேர்வு இந்த ஆண்டு உண்டு. அதற்கு காங்.,கின் நிலைப்பாடு என்ன...' எனக் கேட்க தோன்றும் வகையில், தமிழக காங்., - எம்.பி., ஜோதிமணி அறிக்கை.
நீட் தேர்வு குழப்பத்தால் பெற்றோர், மாணவர் குழப்பம் அடைந்துள்ளனர். அதற்காக வருந்துகிறேன் என தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். அதற்கு ஏன் முதல்வர் வருந்தணும்... உங்கள் வார்த்தையை உண்மை என நம்பி ஓட்டு போட்ட மக்கள் தான் வருந்தணும்!
- தமிழக பா.ஜ., பொதுச் செயலர் ராகவன்
பாவம் சும்மா விடாது...' எனக் கூறத் துாண்டும் வகையில், தமிழக பா.ஜ., பொதுச் செயலர் ராகவன் அறிக்கை.
'ரீல்' ஹீரோக்கள், 'ரியல்' ஹீரோக்களாக முயற்சிக்க வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு, நடிகர் விஜய்க்கு மட்டுமல்ல; நடிகர் ரஜனிகாந்த் உள்ளிட்ட அத்தனை திரை உலகத்தை சேர்ந்தவர்களுக்காகவும் தான்.
- விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் வன்னி அரசு
'எல்லாரையும் விட அதிக சம்பளம் வாங்கும் நடிகர் விஜய், வரி விலக்கு கேட்டது தான், இந்த ஆண்டின் மிகப்பெரிய ஜோக்!' எனக் கூறும் வகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் வன்னி அரசு அறிக்கை.
தமிழகத்தை பொறுத்தவரை கொங்குநாடு என்று யாரும் கோரிக்கை வைக்கவில்லை. அப்படி வைத்தாலும், அதை காங்கிரஸ் கட்சி ஆதரிக்காது. இது ஒரு, 'டிரையல் பலுான்' போன்றது; வேறு ஏதோ ஒரு காரணத்துக்காக பறக்க விடுகின்றனர்.
- காங்கிரஸ் எம்.பி., கார்த்தி சிதம்பரம்
'ஒரு காரணமும் இல்லை. தமிழக அரசுக்கு மத்திய அரசின் எச்சரிக்கையாக தான் பார்க்கப்படுகிறது...' என, சொல்ல தோன்றும் வகையில், காங்கிரஸ் எம்.பி., கார்த்தி சிதம்பரம் பேட்டி.
Submit
×
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும்,
My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
Close X

Madras , Tamil-nadu , India , Asia-pacific , Peter-alphonse , It-congress , Central-government , Peter-alphonse-report , Secretary-raghavan , Secretary-raghavan-report , Vanni-government , Vanni-government-report