Live Breaking News & Updates on இந்து ஆஸ்தி

Stay updated with breaking news from இந்து ஆஸ்தி. Get real-time updates on events, politics, business, and more. Visit us for reliable news and exclusive interviews.

அர்ச்சகர் நியமன விஷயம்: குறைகளை ஆதாரத்தோடு சொல்லுங்கள்!

அர்ச்சகர் நியமன விஷயம்: குறைகளை ஆதாரத்தோடு சொல்லுங்கள்!
dinamalar.com - get the latest breaking news, showbiz & celebrity photos, sport news & rumours, viral videos and top stories from dinamalar.com Daily Mail and Mail on Sunday newspapers.

Madras , Tamil-nadu , India , Katra-srinivasan , Employment-estate , Historical-special , Trichy-swami , Karunanidhi-law , Hindu-endowments , Support-quality , Stalin-may

தமிழகத்தில் 539 கோயில்கள் புனரமைக்கப்படும்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு

தமிழகத்தில் 539 கோயில்கள் புனரமைக்கப்படும்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு
dinamani.com - get the latest breaking news, showbiz & celebrity photos, sport news & rumours, viral videos and top stories from dinamani.com Daily Mail and Mail on Sunday newspapers.

Salem-district , Tamil-nadu , India , Hindu-endowments-department , Project-report , Salem-metropolitan , Castle-mariamman-temple , Temple-gardens , Hindu-communion , Hindu-endowments , Economist-recovery

When was the Kumbabishekamof the Avinashi Temple?  | அவிநாசி கோவிலுக்கு எப்போது கும்பாபிஷேகம்?

When was the Kumbabishekamof the Avinashi Temple?  | அவிநாசி கோவிலுக்கு எப்போது கும்பாபிஷேகம்?
dinamalar.com - get the latest breaking news, showbiz & celebrity photos, sport news & rumours, viral videos and top stories from dinamalar.com Daily Mail and Mail on Sunday newspapers.

Tirupur , Tamil-nadu , India , Hindu-agama , Apr-sat , Hindu-endowment , Tirupur-regional-hindu-communion-endowment , திருப்பூர் , தமிழ்-நாடு , இந்தியா , இந்து-பல்லி-வகை

தமிழகத்தில் உள்ள முக்கிய கோயில்களை திருப்பதிக்கு இணையாக மாற்ற வரும் 17ம் தேதி சிறப்பு கூட்டம்: அமைச்சர் சேகர்பாபு தகவல்

தமிழகத்தில் உள்ள முக்கிய கோயில்களை திருப்பதிக்கு இணையாக மாற்ற வரும் 17ம் தேதி சிறப்பு கூட்டம்: அமைச்சர் சேகர்பாபு தகவல்
thinaboomi.com - get the latest breaking news, showbiz & celebrity photos, sport news & rumours, viral videos and top stories from thinaboomi.com Daily Mail and Mail on Sunday newspapers.

Tirupati , Andhra-pradesh , India , Madras , Tamil-nadu , Vishnu-temple , Facebook , Special-meeting , Hindu-endowment , Endowment-secretary , Hindu-endowment-secretary , Hindu-communion

Buddhist charity exemplifies spirit of helping people across race, religion: Shanmugam

Buddhist charity exemplifies spirit of helping people across race, religion: Shanmugam
straitstimes.com - get the latest breaking news, showbiz & celebrity photos, sport news & rumours, viral videos and top stories from straitstimes.com Daily Mail and Mail on Sunday newspapers.

Tampines , Singapore-general- , Singapore , China , Chinese , Jasmine-choong , Home-affairs , Singapore-buddhist-lodge , Home-affairs-minister , Kim-yam-road , Buddhist-lodge , Chinese-new

ரூ.1 கோடி கோவில் நிலம் மீட்பு; கோவையில் அறநிலையத்துறை அதிரடி


 
Advertisement
கோவை: கோவையில் கடந்த பத்தாண்டுகளாக தனியார் ஆக்கிரமிப்பில் இருந்த, ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான கோவில் நிலம், நேற்று அறநிலையத் துறை அதிகாரிகளால் மீட்கப்பட்டது.கோவை சுக்கிரவார்பேட்டையில், பழமை யான பால தண்டாயுதபாணி சுவாமி கோவில் உள்ளது. கோவிலுக்கு சொந்தமான நிலத்தை தனியார் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்து உணவகம் நடத்தி வந்தார். இது தொடர்பாக வழக்கு கடந்த பத்தாண்டுகளாக
முழு செய்தியை படிக்க
Login செய்யவும்
கோவை: கோவையில் கடந்த பத்தாண்டுகளாக தனியார் ஆக்கிரமிப்பில் இருந்த, ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான கோவில் நிலம், நேற்று அறநிலையத் துறை அதிகாரிகளால் மீட்கப்பட்டது.
கோவை சுக்கிரவார்பேட்டையில், பழமை யான பால தண்டாயுதபாணி சுவாமி கோவில் உள்ளது. கோவிலுக்கு சொந்தமான நிலத்தை தனியார் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்து உணவகம் நடத்தி வந்தார். இது தொடர்பாக வழக்கு கடந்த பத்தாண்டுகளாக நீதிமன்றத்தில் நடந்து வந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன், வழக்கு முடிவுக்கு வந்தது. அதன் அடிப்படையில், கோவை மண்டல ஹிந்து சமய அறநிலையத்துறை இணை கமிஷனர் செந்தில் வேலவன் ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்த உத்தரவிட்டார். அறநிலையத்துறை, வருவாய்த்துறை, தீயணைப்புத்துறை, போலீசார் கொண்ட அதிகாரிகள் குழு முன்னிலையில், பொக்லைன் இயந்திரங்களை கொண்டு ஆக்கிரமிப்பு கட்டடங்கள், நேற்று இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.
ஹிந்து அறநிலையத்துறை உதவி கமிஷனர் விஜயலட்சுமி கூறுகையில், ''பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு சொந்தமான இடம், பத்தாண்டுகளுக்கும் மேலாக ஆக்கிரமிப்பில் இருந்தது. 990 சதுர அடி கொண்ட இந்த பகுதியின் இன்றைய மார்க்கெட் விலை, ஒரு கோடி ரூபாய். கோவை மண்டலத்தில் ஆக்கிரமிப்பில் இருக்கும் பகுதிகள் குறித்து பட்டியலிடப்பட்டு வருகின்றன. படிப்படியாக ஒவ்வொன்றும் ஆய்வு மேற்கொண்டு, ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு கோவிலின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படும்,'' என்றார்.
Submit
×
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும்,
My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
Close X

Senthil-vassilis , Temple-land-recovery , File-endowment-action , Temple-land , Bridge-murugan-swami-temple , File-regional-hindu-communion-endowment , Fire-brigade , Hindu-endowment , Market-price , தீ-படைப்பிரிவு , இந்து-ஆஸ்தி