Live Breaking News & Updates on Single new york

Stay informed with the latest breaking news from Single new york on our comprehensive webpage. Get up-to-the-minute updates on local events, politics, business, entertainment, and more. Our dedicated team of journalists delivers timely and reliable news, ensuring you're always in the know. Discover firsthand accounts, expert analysis, and exclusive interviews, all in one convenient destination. Don't miss a beat — visit our webpage for real-time breaking news in Single new york and stay connected to the pulse of your community

"איטלקית למתחילים": רומן ילדותי הגדוש בתובנות צפויות ודלות

"איטלקית למתחילים": רומן ילדותי הגדוש בתובנות צפויות ודלות
haaretz.co.il - get the latest breaking news, showbiz & celebrity photos, sport news & rumours, viral videos and top stories from haaretz.co.il Daily Mail and Mail on Sunday newspapers.

New-york , United-states , Italy , Italian , Audrey-hepburn-peck , Single-new-york , Talila-zipper , Mine-italian , Translated-english , Nice-feld , புதியது-யார்க்

தமிழகத்தை இரண்டாக பிரிக்கும் திட்டம் இல்லை- பாராளுமன்றத்தில் மத்திய மந்திரி அறிவிப்பு

தமிழகத்தை இரண்டாக பிரிக்கும் திட்டம் இல்லை- பாராளுமன்றத்தில் மத்திய மந்திரி அறிவிப்பு
maalaimalar.com - get the latest breaking news, showbiz & celebrity photos, sport news & rumours, viral videos and top stories from maalaimalar.com Daily Mail and Mail on Sunday newspapers.

New-york , United-states , Tirupur , Tamil-nadu , India , New-delhi , Delhi , Lok-sabha , Central-secretary-notice , Single-new-york , Tamil-nadu-file

வட தமிழ்நாடு-கொங்கு நாடு-தென் தமிழ்நாடு:தமிழ்நாட்டை மூன்றாக பிரிக்கும் தனிமாநில கோரிக்கைகள்!|பகுதி-6 |North Tamil Nadu- Kongu Nadu- South Tamil Nadu: Separate state demands in Tamil Nadu | Part-6


29 Jul 2021 6 AM
வட தமிழ்நாடு-கொங்குநாடு-தென் தமிழ்நாடு:தமிழ்நாட்டை 3-ஆகப் பிரிக்கும் தனிமாநிலக் கோரிக்கைகள்!|பகுதி-6
வட தமிழ்நாடு-கொங்கு நாடு-தென் தமிழ்நாடு
அரசியலில் எப்போதும் நேரெதிராக இருக்கும் மறைந்த முன்னாள் முதல்வர்களான கருணாநிதியும் ஜெயலலிதாவும், தெலங்கானா பிரிவினை நடந்த காலகட்டத்தில் "தமிழ்நாடு மாநிலத்தைப் பிரிக்க வேண்டும் என்ற பேச்சுக்கே இடமில்லை” என ஒரே குரலாக ஓங்கி ஒலித்தனர்.
தமிழ்நாட்டைப் பிரிக்க வேண்டும் என்ற கோஷம் இன்று நேற்று தொடங்கியது அல்ல, கால் நூற்றாண்டுகளுக்கும் மேலாகவே குறிப்பிட்ட சில சமூகம் சார்ந்த கட்சிகளால் அவ்வப்போது எழுப்பப்பட்டு பின்னர் தானாகவே அடங்கிவிடும். தமிழ்நாட்டை வட தமிழ்நாடு, கொங்கு நாடு, தென் தமிழ்நாடு என மூன்றாகப் பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எப்படி எழுந்தது, யாரால் எழுப்பப்பட்டது, அதன் பின்னாலுள்ள அரசியல் என்ன என்பதைப் பற்றி இந்த இறுதித் தொடரில் காண்போம்.
வட தமிழ்நாடு கோரிக்கை:
வடதமிழ்நாடு தனிமாநிலக் கோரிக்கை, எழுபதுகளின் பிற்பகுதியிலேயே எழுப்பப்பட்டது. முதன்முதலில் இந்தக் கோரிக்கையை எழுப்பியது தமிழ்நாடு உழைப்பாளர் கட்சித் தலைவரும், வன்னியர் சமுதாயத்தின் மூத்த தலைவராகவும் அறியப்படும்
எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியார், ``அரசியல், கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்கள் பெரும்பான்மையாக வாழும் வடதமிழகம் புறக்கணிக்கப்படுகிறது’’ என்று கூறிய இவர் 1976-ம் ஆண்டு, மார்ச் மாதம் கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் மாநாடு ஒன்றை நடத்தி `
வன்னியர் மாநிலம்’ அல்லது `
வட தமிழ்நாடு’ கோரிக்கையை முன்வைத்தார். இந்த மாநாட்டை நடத்தியதற்காக அப்போதைய தமிழக அரசால் வழக்கு தொடரப்பட்டு, பின்னர் தனிமாநிலம் கோருவது சட்டப்படி குற்றமல்ல என்றும், கோரிக்கையை ஏற்பதும் மறுப்பதும் அரசின் முடிவுவைப் பொறுத்தது என்றும் கூறி உளுந்தூர்பேட்டை நீதிமன்றத்தால் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சி உருவப்படம்
அதன் பிறகு நெடுங்காலமாகக் கண்டுகொள்ளப்படாமல் இருந்த வடதமிழ்நாடு கோரிக்கையை மீண்டும் கிளப்பினார் வன்னியர் சங்கத்திலிருந்து உருப்பெற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ்.
``வட தமிழகத்தில் அதிகமாக வாழும் வன்னியர் சமூகத்தினரின் வாழ்வுரிமை தொடர்ந்து மறுக்கப்பட்டுவருகிறது. மேலும், வடதமிழகத்தைச்சேர்ந்த ஒருவர்கூட இதுவரை முதல்வராக ஆக முடியவில்லை. எனவே, தமிழகத்திலுள்ள அனைத்துச் சமூக மக்களுக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் தமிழகத்தை இரண்டாகப் பிரிக்க வேண்டும்!ராமதாஸ், பா.ம.க
``வட தமிழகத்தில் அதிகமாக வாழும் வன்னியர் சமூகத்தினரின் வாழ்வுரிமை தொடர்ந்து மறுக்கப்பட்டுவருகிறது. மேலும், வடதமிழகத்தைச்சேர்ந்த ஒருவர்கூட இதுவரை முதல்வராக ஆக முடியவில்லை. எனவே, தமிழகத்திலுள்ள அனைத்துச் சமூக மக்களுக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் தமிழகத்தை இரண்டாகப் பிரிக்க வேண்டும்” என 2002-ம் ஆண்டு காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூரில் வன்னியர் சங்கம் சார்பில் நடைபெற்ற வாழ்வுரிமை மாநாட்டில் தீவிரமாகப் பேசினார் ராமதாஸ்.
ராமதாஸ்
Photo: Vikatan
மேலும், சென்னையைத் தலைநகராகக்கொண்டு, வட தமிழகத்தின் காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, திருவண்ணாமலை, வேலூர், கடலூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், நாமக்கல், சேலம், தருமபுரி, நாகப்பட்டினம் ஆகிய 13 மாவட்டங்களைச் சேர்த்து 'வடதமிழ்நாடு' அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தினார்.
வட தமிழ்நாடு கோரிக்கை
ட்விட்டர்
இதைத் தொடர்ந்து, வடதமிழ்நாடு கூட்டியக்கம் எனும் பெயரில் குறிப்பிட்ட சமூகம் சார்ந்த சில தலைவர்கள் தனி 'வட தமிழ்நாடு' மாநிலம் கோரி சிறிய அளவிலான முன்னெடுப்புகளை நடத்திவருகின்றனர்.
உங்க இன்பாக்ஸுக்கே வர்றார் விகடன் தாத்தா!
Subscribe to our Editor's Exclusive daily handpicked articles, delivered into your inbox.Sign-up to our newsletter
கொங்கு தமிழ்நாடு கோரிக்கை:
கொங்கு தமிழ்நாடு தனிமாநிலக் கோரிக்கை, 90-களின் பிற்பகுதியில் எழுப்பப்பட்டது. கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பேரவையின் நிறுவனரும், கொங்கு வேளாளர் சமுதாயத்தின் மூத்த தலைவராகவும் அறியப்படும்
கோவை செழியன், முதன்முதலில் 1994-ம் ஆண்டு கரூரில் நடைபெற்ற கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பேரவை மாநில மாநாட்டில் தனி '
கொங்கு மாநிலம்' அமைக்கப்பட வேண்டும் எனக் கோரி அதற்கான காரணங்களையும் முன்வைத்தார்.
கோவை செழியன்
ட்விட்டர்
அதன் பிறகு, 2009-ம் ஆண்டு கொங்கு வேளாளக் கவுண்டர்கள் சங்கத்திலிருந்து உருப்பெற்ற கொங்குநாடு முன்னேற்றக் கழகத்தின் தலைவர்
பெஸ்ட் ராமசாமி, ``இதுவரையில் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த ஒருவர்கூட தமிழகத்தின் முதல்வராக வர முடியவில்லை. மத்திய, மாநில அரசுகளால் தொடர்ந்து புறக்கணிக்கப்படும் கொங்கு மண்டலத்தைத் தமிழகத்திலிருந்து தனியாகப் பிரித்து 'கொங்கு' மாநிலத்தை உருவாக்க வேண்டும்” எனப் பேசிவந்தார். தொடர்ந்து, 2009-ல் ஈரோட்டில் நடைபெற்ற ஜவுளித் தொழில் பாதுகாப்பு மாநாட்டில், 2010-ல் வெளியிட்ட அறிக்கையில், 2012-ம் ஆண்டு கோவை வ.உ.சி மைதானத்தில் நடைபெற்ற மாநாட்டில், 2019-ம் ஆண்டு காஷ்மீர் இரண்டாக பிரிக்கப்பட்ட சூழலில் என பெஸ்ட் ராமசாமி 'தனி கொங்கு மாநில' கோரிக்கையைத் தொடர்ந்து முன்னிறுத்திவந்தார்.
Also Read
பெஸ்ட் ராமசாமி - ஈ.ஆர்.ஈஸ்வரன்
பெஸ்ட் ராமசாமியிடமிருந்து பிரிந்து, கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியை ஆரம்பித்த
ஈ.ஆர்.ஈஸ்வரனும் இதே கோரிக்கையை வலியுறுத்தி வந்தார். குறிப்பாக 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், ``கொங்கு மண்டலத்தின் வருவாய் முழுவதும் இங்குள்ள மக்களுக்கே பயன்பட வேண்டுமென்றால், தமிழகத்தை இரண்டாகப் பிரித்து கொங்கு மண்டலத்தைத் தனி மாநிலமாக உருவாக்க வேண்டும். எங்களது ஆதரவைக் கட்சிகள் கோரும்போது தனி மாநிலக் கோரிக்கையை முன்வைப்போம்" என்று கூறி கொங்கு மாவட்டங்களிலுள்ள 72 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தி தனித்துப் போட்டியிட்டார்.
கொங்கு மண்டலத்தின் வருவாய் முழுவதும் இங்குள்ள மக்களுக்கே பயன்பட வேண்டுமென்றால், தமிழகத்தை இரண்டாகப் பிரித்து கொங்கு மண்டலத்தைத் தனி மாநிலமாக உருவாக்க வேண்டும்.ஈ.ஆர். ஈஸ்வரன், கொ.ம.தே.க
மேலும், கடந்த 2019-ம் ஆண்டில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகியும், முன்னாள் பா.ம.க மாநில துணைச்செயலாளராகவும் இருந்த
பொங்கலூர் மணிகண்டன் வெளியிட்ட அறிக்கையில், ``கொங்கு மண்டலம் தனி மாநிலம் ஆக்கப்பட அதற்குத் அனைத்துத் தகுதிகளும், வளங்களும், வாய்ப்புகளும் நிறைந்தே இருக்கிறது. ஈரோடு நகரத்தைத் தலைநகராகக்கொண்டு நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், கரூர், திருச்சி, சேலம், விழுப்புரம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 12 மாவட்டங்களை இணைத்து, `கொங்கு நாடு’ எனும் பெயரில் தனி மாநிலத்தை உருவாக்க வேண்டும்" எனக் கோரிக்கை வைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கொங்கு மாவட்டங்கள்
2021, ஜூலை 11-ம் நாள், கோவை மாவட்டம் அன்னூரில், கோவை வடக்கு மாவட்ட பா.ஜ.க சார்பில் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. பா.ஜ.க மாநிலத் துணைத் தலைவர் கனகசபாபதி, மாநிலச் செயற்குழு உறுப்பினர் முருகானந்தம் உள்ளிட்டோர் கலந்துகொண்ட அந்தக் கூட்டத்தில், ``மத்திய அரசு தமிழகத்தின் மேற்கு மண்டல மக்களின் சுய கௌரவத்தைப் பாதுகாக்கவும், வாழ்வாதாரங்களைப் பாதுகாக்கவும், வளர்ச்சியை ஏற்படுத்தவும் அரசியல் சட்டத்தைப் பயன்படுத்தி நிர்வாகரீதியாக தமிழகத்தை மாநில மறுசீரமைப்பு செய்து, மேற்கு மண்டலத்தைப் புதிய மாநிலமாக உருவாக்க வேண்டும்" எனக் கொங்கு நாடு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், கொங்கு நாடு வேண்டும் என தமிழக பா.ஜ.க சார்பில் எந்தக் கொள்கை முடிவும் எடுக்கப்படவில்லை.
பா.ஜ.க
தென் தமிழ்நாடு கோரிக்கை:
தென் தமிழ்நாடு கோரிக்கை என்பது சில பத்தாண்டுகளுக்கு முன்பு எழுப்பப்பட்டுவந்தது. அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத் தலைவர்
என்.சேதுராமன், 2008-ம் ஆண்டில் இந்தக் கோரிக்கையை எழுப்பினார். குறிப்பாக, 2009-ம் ஆண்டு ராமநாதபுரத்தில் நடைபெற்ற தென்மாநில இயக்கக் கருத்தரங்கில், ``தென் மாவட்டங்கள் வளர்ச்சி பெறாமல் அப்படியே இருக்கின்றன. தென்மாவட்ட மக்களின் வாழ்வாதாரம் பெருக, தென்தமிழகம் பிரிய வேண்டியது காலத்தின் கட்டாயம். தேசியத்துக்கு பாதிப்பு இல்லாமல் நிர்வாகத்தைக் கருத்தில்கொண்டு, தமிழகத்தை இரண்டாகப் பிரித்து தனி `
தென் தமிழ்நாடு’ அல்லது `
செந்தமிழ்நாடு’ மாநிலம் உருவாக்க வேண்டும்” என்ற கோரிக்கையை முன்வைத்தார்.
தென் மாவட்டங்கள் வளர்ச்சி பெறாமல் அப்படியே இருக்கின்றன. தென் மாவட்ட மக்களின் வாழ்வாதாரம் பெருக, தென் தமிழகம் பிரிய வேண்டியது காலத்தின் கட்டாயம்என்.சேதுராமன், அ.இ.மூ.மு.க
டாக்டர் சேதுராமன்
மேலும், இதற்காக வன்னியர் சங்கத்தின் அப்போதைய தலைவராக இருந்த ஏ.கே.நடராஜனும், என்.சேதுராமனும் இணைந்து `
வட தமிழக, தென் தமிழக மாநில கூட்டமைப்பு’ என்ற அமைப்பை ஏற்படுத்தி, `காவிரி ஆற்றையொட்டிய பகுதிகளை, வடக்கில் சென்னையைத் தலைமையிடமாகக் கொண்ட வட தமிழகமாகவும், தெற்கில் மதுரையைத் தலைமையிடமாகக் கொண்ட தென் தமிழகமாகவும் பிரிக்க வேண்டும்’ என ஒருசேர வலியுறுத்தியும் வந்தனர்.
தென் தமிழ்நாடு
தொடக்க காலங்களில் `தங்கள் பகுதிகளிலிருந்து, தாங்கள் சார்ந்த சமுதாயத்திலிருந்து ஒருவரும் தமிழக முதல்வராக வர முடியவில்லை. எனவே, தமிழகத்தைப் பிரிக்க வேண்டும்’ என்றிருந்தவர்களின் கோரிக்கைக்கான காரணங்கள், காலப்போக்கில் `எங்கள் பகுதிகள் புறக்கணிக்கணிக்கப்படுகின்றன’ என்றும் பின்னர் `தமிழகத்தின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு..." என்றபடி காலத்துக்கு ஏற்றாற்போல அவர்கள் முன்வைக்கும் காரணங்களும் மாறிக்கொண்டேயிருக்கின்றன.
தமிழ்நாட்டைப் பிரிப்பது குறித்து அரசியல் தலைவர்களின் கருத்துகள்:
`` `தமிழகத்தை இரண்டாக, மூன்றாகப் பிரிக்க வேண்டும்’ என்று கோரிக்கை வைப்பவர்களுக்கெல்லாம் ஓர் ஒற்றுமை இருக்கிறது. அவர்கள் பெரும்பாலும் அந்தந்தப் பகுதிகளில் பெரும்பான்மையாக வாழும் குறிப்பிட்ட சாதிகளின் தலைவர்களாகவும், சாதிக்காக இயங்கும் கட்சிகளை நடத்துபவர்களாகவும் அறியப்படுகிறார்கள். அவர்களின் நோக்கம் என்பது தமிழகத்தின் வளர்ச்சி என்பதைத் தாண்டி தனிப்பட்ட சுயநல அரசியலேயன்றி வேறொன்றுமில்லை" என்கிறார்கள்
பெ.மணியரசன் உள்ளிட்ட தமிழ்த் தேசியத் தலைவர்கள்.
தமிழ்நாடு இழந்த பகுதிகள்
``தமிழகத்தை துண்டாடுவது என்பது, ஒரே மொழிபேசும் மக்களை, தங்களுக்குள்ளாகவே பிரிவினைகொண்டு ஒருவொருக்கொருவர் எதிரிகளாக நிறுத்தப்படும் சூழல் தூண்டப்படும். உதாரணமாக, ஒரே மொழி பேசும் தெலுங்கு தேசிய இனமக்கள் ஆந்திரா, தெலங்கானா எனப் பிரிந்திருப்பதால் கிருஷ்ணா-கோதாவரி நீர் பங்கீட்டு பிரச்னை பெருமளவில் வெடித்திருக்கிறது. ஒரே மொழிபேசும் மக்கள், ஆனால் நிலவியலாகப் பிரிந்திருப்பதால், `தண்ணீர் வேண்டும்’ என ஒரு மாநிலத்தவரும், `தரக் கூடாது’ என மற்றொரு மாநிலத்தவரும் சண்டையிட்டுக்கொள்வது கண்கூடு. இந்தநிலை தமிழகத்தில் நடந்தால் கரூர் தமிழன், காவிரி நீரை டெல்டாவின் கடைமடைக்குத் தருவானா?” எனக் கேள்வி எழுப்புகிறார் கதிர்நிலவன்.
பெ. மணியரசன் - தோழர் தியாகு
மேலும், ``தேசிய இனச் சிக்கலை வெறும் நிர்வாகப் பிரச்னையாகக் காட்டுவது `ஜன்பத் மண்டலங்கள்’ என்ற பெயரில் தனித்தனி மாவட்டங்களாகப் பிரிப்பது, மொழிவழி மாநிலங்களை ஒழித்துக்கட்டுவது என்ற ஆர்.எஸ்.எஸ்-இன் திட்டங்களையே இவர்கள் எதிரொலிக்கிறார்கள். எத்தனை மாநிலங்களாகப் பிரிப்பது என்பது வேறு பிரச்னை. ஆனால், தமிழர் என்று இருக்கும் ஒரு தேசிய இனத்தின் அடையாளமாக இருக்கும் தமிழ்நாட்டைப் பிரிக்க வேண்டும் என்ற சிந்தனையே தமிழர்நலனுக்கு விரோதமானது” என்கிறார் தமிழ்த் தேசிய ஆய்வாளர்
தியாகு.
ஜன்பத் மண்டலங்கள் என்ற பெயரில் தனித்தனி மாவட்டங்களாகப் பிரிப்பது, மொழிவழி மாநிலங்களை ஒழித்துக்கட்டுவது என்ற ஆர்.எஸ்.எஸ்-ன் திட்டங்களையே இவர்கள் எதிரொலிக்கிறார்கள்தியாகு, ததேவிஇ
அரசியல் வல்லுநர்கள் முன்வைக்கும் தீர்வுகள்:
அரசியலில் எப்போதும் நேரெதிராக இருக்கும் மறைந்த முன்னாள் முதல்வர்களான கருணாநிதியும் ஜெயலலிதாவும், தெலங்கானா பிரிவினை நடந்த காலகட்டத்தில் ``தமிழகத்தைப் பிரிக்க வேண்டும் என்ற பேச்சுக்கே இடமில்லை” என ஒரே குரலாக ஒலித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் பின்தங்கிய வளர்ச்சி இல்லாத பகுதிகளாக கூறப்படும் மாவட்டங்களில் சிறப்பு பொருளாதார மண்டலங்கள், தொழில்நுட்ப பூங்காக்கள், சிப்காட் போன்ற தொழில் நகரங்களை உருவாக்குவதன் மூலம் வளர்ச்சி, வேலைவாய்ப்புகளை உருவாக்கித்தர முடியும். இதனால் அந்தப் பகுதி மக்களின் வாழ்க்கைத்தரம் மேம்படும். வெறுமனே மாநிலப் பிரிவினை மட்டும் வளர்ச்சியைத் தராது. வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும்.
வேண்டுமானால் சென்னையை நோக்கி அனைத்துத் தொழில்களும், மனித வளங்களும் குவிவதைத் தடுக்க இரண்டாவது தலைநகராக திருச்சி அல்லது மதுரையை அறிவிக்கலாம். தொழில்துறையை கோவைக்கும், வேளாண்மைத்துறையை தஞ்சாவூருக்கும் என அதிகாரப் பரவலாக்கலாம் என அரசியல் நிபுணர்கள் தங்கள் கருத்துகளை முன்வைக்கின்றனர்.
தமிழ்நாடு அரசு
இறுதியாக,
“
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வே -
நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே"
என்ற மகாகவி பாரதியாரின் வரிகளை இந்த இடத்தில் பொருத்திப் பார்க்கலாம்.
- முற்றும்.
முந்தைய பாகங்களைப் படிக்க...

New-york , United-states , Tirupur , Tamil-nadu , India , Namakkal , Dharmapuri , Dindigul , Krishnagiri , Andhra-pradesh , Trichy , Nilgiris

'கொங்கு நாடு': கனவா கற்பனையா | Tamil Murasu


18 Jul 2021 23:02
தமிழகத்தில் கொரோனா செய்திகளை ஓரங்கட்டி பேசுபொருளாக மாறி இருக்கிறது கொங்கு நாடு விவகாரம். தமிழகத்தின் மேற்கு மண்டலத்தை கொங்கு நாடு என்று தனி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என கடந்த வாரம் கோவை வடக்கு மாவட்ட பாஜக தீர்மானம் நிறைவேற்றியதும் அரசியல் களத்தில் சூடு கிளம்பியது. 
ஆனால், உண்மையில் கொங்கு நாடு என்னும் ஒரு பிரிவினையை முதன்முதலில் கையில் எடுத்தது தற்போது திமுக கூட்டணியில் இடம்பெற்று இருக்கும் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சிதான். அதன் தலைவர் ஈஸ்வரன் 2015 ஆகஸ்ட் மாதமே “இரண்டு கோடி மக்களுக்கு ஒரு மாநிலம் என்ற கணக்கில் கொங்கு நாடு என்று பிரித்து தனி மாநிலம் உருவாக்க வேண்டும்,” என்று தெரிவித்து இருந்தார். அந்த ஆயுதத்தைத் தான் தற்போது பாஜக கையில் எடுத்துள்ளதாக பேசப்படுகிறது.
உண்மையில் அப்படி ஒரு மாநில யோசனை பாஜகவசம் இருக்கிறதா என்பது கேள்விக்குறிதான். காரணம் கடந்த வெள்ளிக்கிழமை மாநில பாஜக தலைவராகப் பொறுப்பேற்ற அண்ணாமலை (படம்) 2026 சட்டமன்றத் தேர்தலில் 150 தொகுதிகளில் வென்று தமிழகத்தில் ஆட்சி அமைப்போம் என்று கூறினார். 
எனவே பாஜகவின் குறி தமிழகம் மீதா அல்லது தனி மாநிலம் மீதா என்பதும் கொங்கு நாடு முழக்கம் என்பது எதிர்காலத்திற்கான கனவா அல்லது கற்பனையா என்ப தும் இன்னும் தெளிவாகவில்லை.  அப்படி ஒரு பிரிவினையை பாஜக முன்னெடுக்கவில்லை என்றும் ஒன்றிய அரசு என்ற மத்திய அரசை குறுகிய கண்ணோட்டத்துடன் அழைப்பவர்களுக்குத்தான் கொங்கு நாடு பயம் ஏற்பட்டுள்ளது என்றும் பாஜக மாநில துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
பத்து மாவட்டங்களை உள்ளடக்கிய கொங்கு மண்டலத்தில் 68 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இவற்றில் பெரும்பாலான தொகுதிகள் பன்னெடுங்காலமாக அதிமுகவுக்கு ஆதரவாக விளங்கி வருகின்றன. 
அண்மையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தமிழகம் முழுவதும் பேரெழுச்சியுடன் திமுக வெற்றி பெற்றபோதிலும் கொங்கு மண்டலத்தின் 68 தொகுதிகளில் 44ல் அதிமுக கூட்டணி வென்றது. திமுகவுக்கு பூஜ்யமே மிஞ்சியது. அதே நேரம் கோவை, தருமபுரியில் உள்ள 15 தொகுதிகளையும் அதிமுகவே அள்ளியது. அத்துடன் சேலத்தில் உள்ள 11 தொகுதிகளில் 10ல் அதிமுக கூட்டணியே வென்றது.
கொங்கு நாடு: கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் அனைத்து பேரவைத் தொகுதிகள், கரூர் மாவட்டத்தில் குளித்தலை தவிர கரூர், கிருஷ்ணராயபுரம், அரவக்குறிச்சி, திண்டுக்கல் மாவட்டத்தில் பழனி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், வேடசந்தூர் பேரவைத் தொகுதிகள் கொங்கு மண்டலத்துக்குள் வருகின்றன.
மொத்தமுள்ள வாக்காளர்களில் 30%  கொங்கு வேளாளக்  கவுண்டர்கள், 30% மொழிவழி சிறுபான்மையினர் (இதில் 15%  அருந்ததியர்கள்), 35 % செங்குந்த முதலியார்கள், வேட்டுவ கவுண்டர்கள், நாட்டு கவுண்டர்கள், கோவை  செட்டியார்கள்,  ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து குடியேறிய முக்குலத்தோர், கொங்கு சாணார்கள், தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் இருந்து குடிபெயர்ந்த இந்து-கிறிஸ்தவ நாடார்கள் உள்ளிட்ட பிற தமிழ் சமூகத்தினர் என்ற சமூக அடுக்கில்தான் மக்கள் வாழ்கின்றனர். எஞ்சிய 5% மதசிறுபான்மையினர். 
2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்பு கொங்கு மண்டலத்தில் பாஜகவை வலுவாகக் காலூன்ற வைக்கும் முயற்சியில் சில அரசியல் நகர்வுகளை பிரதமர் மோடி-அமித் ஷா கூட்டணி செய்யத் தொடங்கியுள்ளது. 
தமிழகத்தின் பிற மண்டலங்களை ஒப்பிடும்போது கொங்கு மண்டலத்தில் இயல்பாகவே மென்மையான ஹிந்துத்துவா வாக்காளர்கள் ஆக அதிகம். மேலும், மத சிறுபான்மையினரின் வாக்குவங்கி மிகவும் குறைவு. இதனால், பாஜக வேர் பிடித்து வளர நல்ல விளைநிலம் கொங்கு மண்டலம்தான் என்பது மோடி-அமித் ஷாவின் கணக்கு. இதனால்தான் ‘கொங்கு  நாடு’ என்ற புதிய முழக்கத்தை வெளிப்படையாக வரவேற்காவிட்டாலும் மறைமுகமாக ஆதரிக்க முற்பட்டிருக்கிறது பாஜக. இது ஒருபுறம் இருக்க, மத்திய அரசை ‘ஒன்றிய அரசு’ என திமுக விமர்சிப்பது ‘கொங்கு நாடு’ விவ காரம் எழுப்பப்பட்ட பின்னர் ஓரளவு அடங்கி இருப்பதாக தமிழக அரசியல் களத்தில் பேசப்படுகிறது.
அண்மைய காணொளிகள்
08:58
10:51
09:27
12:21

New-york , United-states , Spain , Spanish , Lok-sabha , Nainar-nagendran , Kongua-shaw , Kongu-nadu , Alliance-won , Pm-shaw-alliance , Kongu-nadu-issue , Tamil-nadu-west

மார்க்சிஸ்ட் கட்சி கொள்கைகளில் காங். கொள்கைகளை சேர்த்தது போல் இருக்கும்...


Advertisement
தமிழகத்தில் உள்ள, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், தமிழை பாட மொழியாக வைக்க வேண்டும்.- மார்க்சிஸ்ட் பொலிட்பீரோ உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன்'மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக் கொள்கைகளில், காங்., கொள்கையை சேர்த்தது போல இருக்கும்...' என, கூறத் தோன்றும் வகையில், மார்க்சிஸ்ட் பொலிட்பீரோ உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன்
முழு செய்தியை படிக்க
Login செய்யவும்
தமிழகத்தில் உள்ள, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், தமிழை பாட மொழியாக வைக்க வேண்டும்.
- மார்க்சிஸ்ட் பொலிட்பீரோ உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன்
'மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக் கொள்கைகளில், காங்., கொள்கையை சேர்த்தது போல இருக்கும்...' என, கூறத் தோன்றும் வகையில், மார்க்சிஸ்ட் பொலிட்பீரோ உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் பேட்டி.
பட்டிமன்றம் என்ற போர்வையில், ஹிந்து மத கடவுளர்களையும், ஹிந்து மத பழக்க வழக்கத்தையும், ஹிந்து பெண்களையும் தொடர்ந்து இழிவாகப் பேசி வந்த பட்டிமன்ற பேச்சாளர் லியோனி என்ற நபரை, பாடநூல் கழகத்தின் தலைவராக நியமித்திருப்பது, வன்மையாக கண்டிக்கத்தக்கது.
- பா.ஜ., தேசிய முன்னாள் செயலர் எச்.ராஜா
'அப்படி பேசி பேசி தானே, இந்த பதவியை பெற்றுள்ளார். படிப்பு, அந்தஸ்து படியா, இந்த பதவி அவருக்கு வழங்கப்பட்டுள்ளது...' என, கேட்கத் துாண்டும் வகையில், பா.ஜ., தேசிய முன்னாள் செயலர் எச்.ராஜா அறிக்கை.
'பா.ஜ.,வின் சித்தாந்தத்தை ஒவ்வொரு வீட்டுக்கும் எடுத்துச் செல்வோம்' என்கிறார், பா.ஜ., தலைவர் அண்ணாமலை. நாட்டை கெடுத்தது போதாது என்று ஒவ்வொரு வீட்டையும் கெடுக்க வருகிறது மனுவாத மதவெறி.
- தமிழக மார்க்சிஸ்ட் பிரமுகர் அருணன்
'நீங்கள் பேச பேச, ஏச ஏச, அண்ணாமலைக்கு வெற்றி தான்...' என, சொல்லத் தோன்றும் வகையில், தமிழக மார்க்சிஸ்ட் பிரமுகர் அருணன் அறிக்கை.
தமிழக கவர்னர் பன்வாரிலால் டில்லியில் பிரதமர், உள்துறை அமைச்சர் போன்றோரை சந்தித்துள்ளார். கவர்னர் மாற்றப்படலாம் என கூறப்படுகிறது. அப்படி என்றால், மாநில முதல்வருடன் கலந்தாலோசித்து தான், புதிய கவர்னர் நியமிக்கப்பட வேண்டும்.
- தமிழக சிறுபான்மையின கமிஷன் தலைவர் பீட்டர் அல்போன்ஸ்
'அப்போ, உங்கள் அலுவலகத்தில் ஒருவரை வேலைக்கு எடுக்க, பக்கத்து அலுவலகத்தின் தலைவரை அனுமதி கேட்பீர்களா...' என, கேட்கத் தோன்றும் வகையில், தமிழக சிறுபான்மையின கமிஷன் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் அறிக்கை.
கொங்கு நாடு என்ற சொல் கேட்டு யாரும் மிரள வேண் டாம். கொங்கு நாடு என்ற சொல்லில் சுவை உள்ளது. பயன்படுத்துகிறோம்,- பயன்படுத்துவோம், பயன்படுத்திக்கொண்டே இருப்போம்.
- தமிழக பா.ஜ., செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி
'ஒன்றியம் என்ற சர்ச்சைக்கு, சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பதிலளித்த போது, சொன்னதையே நீங்களும் திருப்பி சொல்கிறீர்களே...' என, கூறத் தோன்றும் வகையில், தமிழக பா.ஜ., செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி அறிக்கை.
கொங்கு மண்டலத்தில் 2 தொகுதிகளில், பா.ஜ., வெற்றி பெற்றுவிட்டால் உடனே தனி மாநிலம் ஆக்கி விடுவரா? அப்போது, உத்தர பிரதேசத்தை பிரிக்க வேண்டியது தானே? அ.தி.மு.க.,வும், பா.ஜ.,வும் ஜெயித்த காரணத்தால் தனி மாநிலம் கேட்பது வேடிக்கையாக உள்ளது.
- தி.மு.க., - எம்.பி., இளங்கோவன்
'யார் கேட்டனர்; யார் கொடுத்தனர். நீங்களாகவே அலறுகிறீர்கள்...' என, சொல்லத் தோன்றும் வகையில், தி.மு.க., - எம்.பி., இளங்கோவன் பேட்டி.
Submit
×
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும்,
My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
Close X

New-york , United-states , New-delhi , Delhi , India , Kendriya-vidyalaya , Peter-alphonse , Kongu-nadu , Narayanan-tirupati , Your-office , Assembly-cm-stalin , Peter-alphonse-report

TN BJP says centre is planning to create a separate state of Kongu Nadu by dividing Tamil Nadu| ஒன்றியம் Vs கொங்கு நாடு... தனி மாநிலம் சாத்தியமா..!!!

TN BJP says centre is planning to create a separate state of Kongu Nadu by dividing Tamil Nadu| ஒன்றியம் Vs கொங்கு நாடு... தனி மாநிலம் சாத்தியமா..!!!
india.com - get the latest breaking news, showbiz & celebrity photos, sport news & rumours, viral videos and top stories from india.com Daily Mail and Mail on Sunday newspapers.

Hindustan , India-general- , India , New-york , United-states , Telangana , Andhra-pradesh , Bihar , Tamil-nadu , Jharkhand-states , Kongu-nadu , Single-union

தெலங்கானா மாநில தினம்: குடியரசு துணைத் தலைவா், பிரதமா் வாழ்த்து

தெலங்கானா மாநில தினம்: குடியரசு துணைத் தலைவா், பிரதமா் வாழ்த்து
dinamani.com - get the latest breaking news, showbiz & celebrity photos, sport news & rumours, viral videos and top stories from dinamani.com Daily Mail and Mail on Sunday newspapers.

New-york , United-states , Hyderabad , Andhra-pradesh , India , Telangana , Spain , Spanish , Narendra-modi , Venkaiah-naidu , Telangana-state

אף אחד לא יאמין כמה השמלה הזו עלתה לכם | Fashion Forward

אף אחד לא יאמין כמה השמלה הזו עלתה לכם | Fashion Forward
mako.co.il - get the latest breaking news, showbiz & celebrity photos, sport news & rumours, viral videos and top stories from mako.co.il Daily Mail and Mail on Sunday newspapers.

New-york , United-states , Italy , Italian , Tammy-montag , Chen-berkowitz , Dalit-lavi , Giorgio-armenian , Bar-snir , Apr-sheinkin-tel-spring , Single-new-york